மாற்கு 6:16
ஏரோது அதைக்கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான்.
Tamil Indian Revised Version
ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான்.
Tamil Easy Reading Version
இயேசுவைப் பற்றிய இது போன்ற பல செய்திகளை ஏரோது அறிந்து கொண்டான். அவன், “நான் யோவானின் தலையை வெட்டிக் கொன்றுவிட்டேன். இப்போது யோவான் மரணத்தில் இருந்து எழுந்துவிட்டான்” என்று சொன்னான்.
திருவிவிலியம்
இதைக் கேட்ட ஏரோது, “இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால், அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்” என்று கூறினான்.⒫
King James Version (KJV)
But when Herod heard thereof, he said, It is John, whom I beheaded: he is risen from the dead.
American Standard Version (ASV)
But Herod, when he heard `thereof’, said, John, whom I beheaded, he is risen.
Bible in Basic English (BBE)
But Herod, when he had news of it, said, John, whom I put to death, has come back from the dead.
Darby English Bible (DBY)
But Herod when he heard [it] said, John whom *I* beheaded, he it is; *he* is risen [from among the dead].
World English Bible (WEB)
But Herod, when he heard this, said, “This is John, whom I beheaded. He has risen from the dead.”
Young’s Literal Translation (YLT)
And Herod having heard, said — `He whom I did behead — John — this is he; he was raised out of the dead.’
மாற்கு Mark 6:16
ஏரோது அதைக்கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான்.
But when Herod heard thereof, he said, It is John, whom I beheaded: he is risen from the dead.
| ἀκούσας | akousas | ah-KOO-sahs | |
| δὲ | de | thay | |
| ὁ | ho | oh | |
| Ἡρῴδης | hērōdēs | ay-ROH-thase | |
| εἶπεν, | eipen | EE-pane | |
| ὅτι | hoti | OH-tee | |
| Ὃν | hon | one | |
| ἐγὼ | egō | ay-GOH | |
| ἀπεκεφάλισα | apekephalisa | ah-pay-kay-FA-lee-sa | |
| Ἰωάννην | iōannēn | ee-oh-AN-nane | |
| οὗτος | houtos | OO-tose | |
| ἐστιν· | estin | ay-steen | |
| αὐτὸς | autos | af-TOSE | |
| ἠγέρθη | ēgerthē | ay-GARE-thay | |
| ἐκ | ek | ake | |
| νεκρῶν | nekrōn | nay-KRONE |
இணை வசனம்
Genesis 40:10
அந்தத் திராட்சைச் செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.
Psalm 53:5
உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளை தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
Matthew 14:2
தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
Matthew 27:4
குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
Luke 9:9
யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.
Revelation 11:10
அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
Tags ஏரோது அதைக்கேட்டபொழுது அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான் அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான்
மாற்கு 6:16 Concordance மாற்கு 6:16 Interlinear மாற்கு 6:16 Image