Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 5:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 5 மாற்கு 5:11

மாற்கு 5:11
அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது, அந்த இடத்தில் மலையின் அருகில் அநேக பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.

Tamil Easy Reading Version
அப்பொழுது அந்த மலையருகே பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.

திருவிவிலியம்
அங்கே மலைப்பகுதியில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.

Mark 5:10Mark 5Mark 5:12

King James Version (KJV)
Now there was there nigh unto the mountains a great herd of swine feeding.

American Standard Version (ASV)
Now there was there on the mountain side a great herd of swine feeding.

Bible in Basic English (BBE)
Now on the mountain side there was a great herd of pigs getting their food.

Darby English Bible (DBY)
Now there was there just at the mountain a great herd of swine feeding;

World English Bible (WEB)
Now there was on the mountainside a great herd of pigs feeding.

Young’s Literal Translation (YLT)
And there was there, near the mountains, a great herd of swine feeding,

மாற்கு Mark 5:11
அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.
Now there was there nigh unto the mountains a great herd of swine feeding.

Ἦνēnane
δὲdethay
ἐκεῖekeiake-EE
πρὸςprosprose
τὰtata
ὄρηorēOH-ray
ἀγέληagelēah-GAY-lay
χοίρωνchoirōnHOO-rone
μεγάληmegalēmay-GA-lay
βοσκομένη·boskomenēvoh-skoh-MAY-nay

இணை வசனம்

Leviticus 11:7
பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

Deuteronomy 14:8
பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.

Isaiah 65:4
பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:

Isaiah 66:3
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.

Matthew 8:30
அவர்களுக்குக் கொஞ்சதூரத்திலே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.

Luke 8:32
அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள்ளே போகும்படி தங்களுக்கு உத்தரவுகொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.


Tags அப்பொழுது அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது
மாற்கு 5:11 Concordance மாற்கு 5:11 Interlinear மாற்கு 5:11 Image