Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 3:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 3 மாற்கு 3:35

மாற்கு 3:35
தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

Tamil Indian Revised Version
தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார்.

Tamil Easy Reading Version
தேவனின் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

திருவிவிலியம்
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.

Mark 3:34Mark 3

King James Version (KJV)
For whosoever shall do the will of God, the same is my brother, and my sister, and mother.

American Standard Version (ASV)
For whosoever shall do the will of God, the same is my brother, and sister, and mother.

Bible in Basic English (BBE)
Whoever does God’s pleasure, the same is my brother, and sister, and mother.

Darby English Bible (DBY)
for whosoever shall do the will of God, *he* is my brother, and sister, and mother.

World English Bible (WEB)
For whoever does the will of God, the same is my brother, and my sister, and mother.”

Young’s Literal Translation (YLT)
for whoever may do the will of God, he is my brother, and my sister, and mother.’

மாற்கு Mark 3:35
தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
For whosoever shall do the will of God, the same is my brother, and my sister, and mother.

ὃςhosose
γὰρgargahr
ἂνanan
ποιήσῃpoiēsēpoo-A-say
τὸtotoh
θέλημαthelēmaTHAY-lay-ma
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
οὗτοςhoutosOO-tose
ἀδελφόςadelphosah-thale-FOSE
μουmoumoo
καὶkaikay
ἀδελφὴadelphēah-thale-FAY
μουmoumoo
καὶkaikay
μήτηρmētērMAY-tare
ἐστίνestinay-STEEN

இணை வசனம்

Matthew 7:21
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

1 John 2:17
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

John 7:17
அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.

James 1:25
சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.

1 John 3:22
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.


Tags தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் எனக்குச் சகோதரியும் எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்
மாற்கு 3:35 Concordance மாற்கு 3:35 Interlinear மாற்கு 3:35 Image