Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 3:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 3 மாற்கு 3:33

மாற்கு 3:33
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி;

Tamil Easy Reading Version
இயேசு அவர்களிடம், “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார்.

திருவிவிலியம்
அவர் அவர்களைப் பார்த்து, “என்தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு,

Mark 3:32Mark 3Mark 3:34

King James Version (KJV)
And he answered them, saying, Who is my mother, or my brethren?

American Standard Version (ASV)
And he answereth them, and saith, Who is my mother and my brethren?

Bible in Basic English (BBE)
And he said in answer, Who are my mother and my brothers?

Darby English Bible (DBY)
And he answered them, saying, Who is my mother or my brethren?

World English Bible (WEB)
He answered them, “Who are my mother and my brothers?”

Young’s Literal Translation (YLT)
And he answered them, saying, `Who is my mother, or my brethren?’

மாற்கு Mark 3:33
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,
And he answered them, saying, Who is my mother, or my brethren?

καὶkaikay
ἀπεκριθηapekrithēah-pay-kree-thay
αὐτοῖςautoisaf-TOOS
λέγων,legōnLAY-gone
Τίςtistees
ἐστινestinay-steen
ay
μήτηρmētērMAY-tare
μουmoumoo
ay
οἱhoioo
ἀδελφοίadelphoiah-thale-FOO
μουmoumoo

இணை வசனம்

Mark 3:21
அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.

Mark 6:3
இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.

Deuteronomy 33:9
தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நான் உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.

Luke 2:49
அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.

John 2:4
அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.

John 7:3
அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.

2 Corinthians 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.


Tags அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக என் தாயார் யார் என் சகோதரர் யார் என்று சொல்லி
மாற்கு 3:33 Concordance மாற்கு 3:33 Interlinear மாற்கு 3:33 Image