மாற்கு 3:23
அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
Tamil Indian Revised Version
அவர்களை அவர் அழைத்து, உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
Tamil Easy Reading Version
ஆகையால் இயேசு மக்களை அழைத்தார். அவர்களிடம் அவர் உவமைகள் மூலம் விளக்கிச் சொன்னார். “சாத்தானை சாத்தான் துரத்துவது எப்படி? என்று கேட்டார்.
திருவிவிலியம்
ஆகவே, அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்?
King James Version (KJV)
And he called them unto him, and said unto them in parables, How can Satan cast out Satan?
American Standard Version (ASV)
And he called them unto him, and said unto them in parables, How can Satan cast out Satan?
Bible in Basic English (BBE)
And turning to them, he said to them in the form of a story, How is it possible for Satan to put out Satan?
Darby English Bible (DBY)
And having called them to [him], he said to them in parables, How can Satan cast out Satan?
World English Bible (WEB)
He summoned them, and said to them in parables, “How can Satan cast out Satan?
Young’s Literal Translation (YLT)
And, having called them near, in similes he said to them, `How is the Adversary able to cast out the Adversary?
மாற்கு Mark 3:23
அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
And he called them unto him, and said unto them in parables, How can Satan cast out Satan?
| καὶ | kai | kay | |
| προσκαλεσάμενος | proskalesamenos | prose-ka-lay-SA-may-nose | |
| αὐτοὺς | autous | af-TOOS | |
| ἐν | en | ane | |
| παραβολαῖς | parabolais | pa-ra-voh-LASE | |
| ἔλεγεν | elegen | A-lay-gane | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| Πῶς | pōs | pose | |
| δύναται | dynatai | THYOO-na-tay | |
| Σατανᾶς | satanas | sa-ta-NAHS | |
| Σατανᾶν | satanan | sa-ta-NAHN | |
| ἐκβάλλειν | ekballein | ake-VAHL-leen |
இணை வசனம்
Matthew 13:34
இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.
Psalm 49:4
என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
Matthew 4:10
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
Matthew 12:25
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
Mark 4:2
அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:
Luke 11:17
அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்ՠρத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம்.
Tags அவர்களை அவர் அழைத்து உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி
மாற்கு 3:23 Concordance மாற்கு 3:23 Interlinear மாற்கு 3:23 Image