Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:63

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:63

மாற்கு 14:63
பிரதான ஆசாரியன் இதைக்கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?

Tamil Indian Revised Version
பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா?

Tamil Easy Reading Version
இதைக் கேட்டதும் தலைமை ஆசாரியனுக்குக் கோபம் வந்தது. அவன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “நமக்கு மேலும் சாட்சிகள் தேவையில்லை.

திருவிவிலியம்
தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, “இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா?

Mark 14:62Mark 14Mark 14:64

King James Version (KJV)
Then the high priest rent his clothes, and saith, What need we any further witnesses?

American Standard Version (ASV)
And the high priest rent his clothes, and saith, What further need have we of witnesses?

Bible in Basic English (BBE)
And the high priest, violently parting his robes, said, What more need have we of witnesses?

Darby English Bible (DBY)
And the high priest, having rent his clothes, says, What need have we any more of witnesses?

World English Bible (WEB)
The high priest tore his clothes, and said, “What further need have we of witnesses?

Young’s Literal Translation (YLT)
And the chief priest, having rent his garments, saith, `What need have we yet of witnesses?

மாற்கு Mark 14:63
பிரதான ஆசாரியன் இதைக்கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?
Then the high priest rent his clothes, and saith, What need we any further witnesses?

hooh
δὲdethay
ἀρχιερεὺςarchiereusar-hee-ay-RAYFS
διαῤῥήξαςdiarrhēxasthee-ar-RAY-ksahs
τοὺςtoustoos
χιτῶναςchitōnashee-TOH-nahs
αὐτοῦautouaf-TOO
λέγειlegeiLAY-gee
Τίtitee
ἔτιetiA-tee
χρείανchreianHREE-an
ἔχομενechomenA-hoh-mane
μαρτύρωνmartyrōnmahr-TYOO-rone

இணை வசனம்

Leviticus 21:10
தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாகத் தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்,

Numbers 14:6
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

Matthew 26:65
அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.

Isaiah 36:22
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.

Jeremiah 36:23
யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்து போகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்துபோட்டான்.

Acts 14:13
அல்லாமலும் பட்டணத்துக்குமுன்னே இருந்த யூப்பித்தருடையகோவில் பூஜாசாரி எருதுகளையும் மாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.


Tags பிரதான ஆசாரியன் இதைக்கேட்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன
மாற்கு 14:63 Concordance மாற்கு 14:63 Interlinear மாற்கு 14:63 Image