Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:54

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:54

மாற்கு 14:54
பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.

Tamil Indian Revised Version
பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான்.

Tamil Easy Reading Version
பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றான். ஆனால் இயேசுவை நெருங்கவில்லை. தலைமை ஆசாரியனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அப்போது சில காவலர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். பேதுருவும் நெருப்பருகில் சென்றான்.

திருவிவிலியம்
பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம் வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.⒫

Mark 14:53Mark 14Mark 14:55

King James Version (KJV)
And Peter followed him afar off, even into the palace of the high priest: and he sat with the servants, and warmed himself at the fire.

American Standard Version (ASV)
And Peter had followed him afar off, even within, into the court of the high priest; and he was sitting with the officers, and warming himself in the light `of the fire’.

Bible in Basic English (BBE)
And Peter had come after him at a distance, even into the house of the high priest; and he was seated with the captains, warming himself in the light of the fire.

Darby English Bible (DBY)
And Peter followed him at a distance, till [he was] within the court of the high priest’s palace; and he was sitting with the officers and warming himself in the light [of the fire].

World English Bible (WEB)
Peter had followed him from a distance, until he came into the court of the high priest. He was sitting with the officers, and warming himself in the light of the fire.

Young’s Literal Translation (YLT)
and Peter afar off did follow him, to the inside of the hall of the chief priest, and he was sitting with the officers, and warming himself near the fire.

மாற்கு Mark 14:54
பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
And Peter followed him afar off, even into the palace of the high priest: and he sat with the servants, and warmed himself at the fire.

καὶkaikay
hooh
ΠέτροςpetrosPAY-trose
ἀπὸapoah-POH
μακρόθενmakrothenma-KROH-thane
ἠκολούθησενēkolouthēsenay-koh-LOO-thay-sane
αὐτῷautōaf-TOH
ἕωςheōsAY-ose
ἔσωesōA-soh
εἰςeisees
τὴνtēntane
αὐλὴνaulēna-LANE
τοῦtoutoo
ἀρχιερέωςarchiereōsar-hee-ay-RAY-ose
καὶkaikay
ἦνēnane
συγκαθήμενοςsynkathēmenossyoong-ka-THAY-may-nose
μετὰmetamay-TA
τῶνtōntone
ὑπηρετῶνhypēretōnyoo-pay-ray-TONE
καὶkaikay
θερμαινόμενοςthermainomenosthare-may-NOH-may-nose
πρὸςprosprose
τὸtotoh
φῶςphōsfose

இணை வசனம்

John 18:18
குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள்; அவர்களுடனே கூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.

Matthew 26:3
அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து,

John 18:25
சீமோன் பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.

John 18:15
சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.

Luke 22:55
அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.

Luke 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

Mark 14:67
குளிர்காய்ந்து கொண்டிருக்கிற பேதுருவைக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள்.

Mark 14:38
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

Mark 14:29
அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான்.

Matthew 26:58
பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.

1 Kings 19:13
அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

1 Kings 19:9
அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.

1 Samuel 13:7
எபிரெயரில் சிலர் யோர்தானையும் கடந்து, காத் நாட்டிற்கும் கீலேயாத்தேசத்திற்கும் போனார்கள்; சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; சகல ஜனங்களும் பயந்துகொண்டு அவனுக்குப் பின்சென்றார்கள்.


Tags பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து சேவகரோடேகூட உட்கார்ந்து நெருப்பண்டையிலே குளிர்காய்ந்துகொண்டிருந்தான்
மாற்கு 14:54 Concordance மாற்கு 14:54 Interlinear மாற்கு 14:54 Image