Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:27

மாற்கு 14:27
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லோரும் என்னால் இடறல் அடைவீர்கள்.

Tamil Easy Reading Version
பின்னர் இயேசு தன் சீஷர்களிடம், “நீங்கள் உங்கள் விசுவாசத்தை இழந்துவிடுவீர்கள் என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது: “‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன். ஆடுகள் சிதறி ஓடும்.’

திருவிவிலியம்
இயேசு அவர்களிடம், “நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், ⁽ ‘ஆயரை வெட்டுவேன்; § அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்’⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது.

Other Title
பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்§(மத் 26:31-35; லூக் 22:31-34; யோவா 13:36-38)

Mark 14:26Mark 14Mark 14:28

King James Version (KJV)
And Jesus saith unto them, All ye shall be offended because of me this night: for it is written, I will smite the shepherd, and the sheep shall be scattered.

American Standard Version (ASV)
And Jesus saith unto them, All ye shall be offended: for it is written, I will smite the shepherd, and the sheep shall be scattered abroad.

Bible in Basic English (BBE)
And Jesus said to them, You will all be turned away from me: for it is in the Writings, I will put the keeper of the sheep to death, and the sheep will be put to flight.

Darby English Bible (DBY)
And Jesus says to them, All ye shall be offended, for it is written, I will smite the shepherd, and the sheep shall be scattered abroad.

World English Bible (WEB)
Jesus said to them, “All of you will be made to stumble because of me tonight, for it is written, ‘I will strike the shepherd, and the sheep will be scattered.’

Young’s Literal Translation (YLT)
and Jesus saith to them — `All ye shall be stumbled at me this night, because it hath been written, I will smite the shepherd, and the sheep shall be scattered abroad,

மாற்கு Mark 14:27
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
And Jesus saith unto them, All ye shall be offended because of me this night: for it is written, I will smite the shepherd, and the sheep shall be scattered.

Καὶkaikay
λέγειlegeiLAY-gee
αὐτοῖςautoisaf-TOOS
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ὅτιhotiOH-tee
ΠάντεςpantesPAHN-tase
σκανδαλισθήσεσθεskandalisthēsestheskahn-tha-lee-STHAY-say-sthay
ἐνenane
ἐμοὶemoiay-MOO
ἐνenane
τῇtay
νυκτὶnyktinyook-TEE
ταύτη,tautēTAF-tay
ὅτιhotiOH-tee
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
Πατάξωpataxōpa-TA-ksoh
τὸνtontone
ποιμέναpoimenapoo-MAY-na
καὶkaikay
διασκορπισθήσεταιdiaskorpisthēsetaithee-ah-skore-pee-STHAY-say-tay
τὰtata
πρόβαταprobataPROH-va-ta

இணை வசனம்

Zechariah 13:7
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.

Matthew 26:31
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

John 16:32
இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

Luke 22:31
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

John 16:1
நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

2 Timothy 4:16
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.


Tags அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி மேய்ப்பனை வெட்டுவேன் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்
மாற்கு 14:27 Concordance மாற்கு 14:27 Interlinear மாற்கு 14:27 Image