Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14 மாற்கு 14:2

மாற்கு 14:2
ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.

Tamil Indian Revised Version
ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.

Tamil Easy Reading Version
“பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.

திருவிவிலியம்
ஆயினும், ‘விழாவின்போது வேண்டாம்; ஒரு வேளை மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்’ என்று நினைத்தனர்.⒫

Mark 14:1Mark 14Mark 14:3

King James Version (KJV)
But they said, Not on the feast day, lest there be an uproar of the people.

American Standard Version (ASV)
for they said, Not during the feast, lest haply there shall be a tumult of the people.

Bible in Basic English (BBE)
But they said, Not while the feast is going on, for fear there may be trouble among the people.

Darby English Bible (DBY)
For they said, Not in the feast, lest perhaps there be a tumult of the people.

World English Bible (WEB)
For they said, “Not during the feast, because there might be a riot of the people.”

Young’s Literal Translation (YLT)
and they said, `Not in the feast, lest there shall be a tumult of the people.’

மாற்கு Mark 14:2
ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.
But they said, Not on the feast day, lest there be an uproar of the people.

ἔλεγονelegonA-lay-gone
δὲ,dethay
Μὴmay
ἐνenane
τῇtay
ἑορτῇheortēay-ore-TAY
μήποτεmēpoteMAY-poh-tay
θόρυβοςthorybosTHOH-ryoo-vose
ἔσταιestaiA-stay
τοῦtoutoo
λαοῦlaoula-OO

இணை வசனம்

Proverbs 19:21
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.

Proverbs 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.

Lamentations 3:27
தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.

Matthew 26:5
ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.

Mark 11:18
அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலை செய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்.

Mark 11:32
மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும், எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கத்தரிசி என்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,

Luke 20:6
மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:

John 7:40
ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.

John 12:19
அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.


Tags ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகபடிக்கு பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்
மாற்கு 14:2 Concordance மாற்கு 14:2 Interlinear மாற்கு 14:2 Image