மாற்கு 14:17
சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்.
Tamil Indian Revised Version
மாலைநேரத்தில், அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார்.
Tamil Easy Reading Version
மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு இயேசு சென்றார்.
திருவிவிலியம்
மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார்.
Other Title
யூதாசின் சூழ்ச்சி வெளியாகுதல்§(மத் 26:20-25; லூக் 22:21-23; யோவா 13:21-30)
King James Version (KJV)
And in the evening he cometh with the twelve.
American Standard Version (ASV)
And when it was evening he cometh with the twelve.
Bible in Basic English (BBE)
And when it was evening he came with the twelve.
Darby English Bible (DBY)
And when evening was come, he comes with the twelve.
World English Bible (WEB)
When it was evening he came with the twelve.
Young’s Literal Translation (YLT)
And evening having come, he cometh with the twelve,
மாற்கு Mark 14:17
சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்.
And in the evening he cometh with the twelve.
| Καὶ | kai | kay | |
| ὀψίας | opsias | oh-PSEE-as | |
| γενομένης | genomenēs | gay-noh-MAY-nase | |
| ἔρχεται | erchetai | ARE-hay-tay | |
| μετὰ | meta | may-TA | |
| τῶν | tōn | tone | |
| δώδεκα | dōdeka | THOH-thay-ka |
இணை வசனம்
Luke 22:14
வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.
Matthew 26:20
சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.
Luke 22:21
பின்பு: இதோ என்னைக் காட்டிக் கொடுக்கிறவனுடைய கை என்னுடனே கூடப் பந்தியிலிருக்கிறது.
John 13:21
இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.
Tags சாயங்காலமானபோது அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்
மாற்கு 14:17 Concordance மாற்கு 14:17 Interlinear மாற்கு 14:17 Image