Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 12:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 12 மாற்கு 12:19

மாற்கு 12:19
போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.

Tamil Indian Revised Version
போதகரே, ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.

Tamil Easy Reading Version
“போதகரே! ஒருவன் திருமணம் ஆகிக் குழந்தை இல்லாமல் இறந்துபோனால் அவனது சகோதரன் அவனது மனைவியை மணந்துகொள்ளலாம் என்று மோசே எழுதி இருக்கிறார். அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் அது இறந்த சகோதரனுக்கு உரியதாகும் என்கிறார்.

திருவிவிலியம்
“போதகரே, ஒருவர் மகப் பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார்.

Mark 12:18Mark 12Mark 12:20

King James Version (KJV)
Master, Moses wrote unto us, If a man’s brother die, and leave his wife behind him, and leave no children, that his brother should take his wife, and raise up seed unto his brother.

American Standard Version (ASV)
Teacher, Moses wrote unto us, If a man’s brother die, and leave a wife behind him, and leave no child, that his brother should take his wife, and raise up seed unto his brother.

Bible in Basic English (BBE)
Master, in the law Moses says, If a man’s brother comes to his end, and has a wife still living and no child, it is right for his brother to take his wife, and get a family for his brother.

Darby English Bible (DBY)
Teacher, Moses wrote to us that if any one’s brother die, and leave a wife behind, and leave no children, that his brother shall take his wife, and raise up seed to his brother.

World English Bible (WEB)
“Teacher, Moses wrote to us, ‘If a man’s brother dies, and leaves a wife behind him, and leaves no children, that his brother should take his wife, and raise up offspring for his brother.’

Young’s Literal Translation (YLT)
`Teacher, Moses wrote to us, that if any one’s brother may die, and may leave a wife, and may leave no children, that his brother may take his wife, and raise up seed to his brother.

மாற்கு Mark 12:19
போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
Master, Moses wrote unto us, If a man's brother die, and leave his wife behind him, and leave no children, that his brother should take his wife, and raise up seed unto his brother.

Διδάσκαλεdidaskalethee-THA-ska-lay
Μωσῆςmōsēsmoh-SASE
ἔγραψενegrapsenA-gra-psane
ἡμῖνhēminay-MEEN
ὅτιhotiOH-tee
ἐάνeanay-AN
τινοςtinostee-nose
ἀδελφὸςadelphosah-thale-FOSE
ἀποθάνῃapothanēah-poh-THA-nay
καὶkaikay
καταλίπῃkatalipēka-ta-LEE-pay
γυναῖκαgynaikagyoo-NAY-ka
καὶkaikay
τέκναteknaTAY-kna
μὴmay
ἀφῇaphēah-FAY
ἵναhinaEE-na
λάβῃlabēLA-vay
hooh
ἀδελφὸςadelphosah-thale-FOSE
αὐτοῦautouaf-TOO
τὴνtēntane
γυναῖκαgynaikagyoo-NAY-ka
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
ἐξαναστήσῃexanastēsēayks-ah-na-STAY-say
σπέρμαspermaSPARE-ma
τῷtoh
ἀδελφῷadelphōah-thale-FOH
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Genesis 38:8
அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.

Deuteronomy 25:5
சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.

Ruth 1:11
அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?

Ruth 4:5
அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல் நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.


Tags போதகரே ஒருவனுடைய சகோதரன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால் அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே
மாற்கு 12:19 Concordance மாற்கு 12:19 Interlinear மாற்கு 12:19 Image