Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 11:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 11 மாற்கு 11:22

மாற்கு 11:22
இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.

Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள்.

Tamil Easy Reading Version
அதற்கு இயேசு, “தேவனிடம் விசுவாசம் வைத்திருங்கள்.

திருவிவிலியம்
அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

Mark 11:21Mark 11Mark 11:23

King James Version (KJV)
And Jesus answering saith unto them, Have faith in God.

American Standard Version (ASV)
And Jesus answering saith unto them, Have faith in God.

Bible in Basic English (BBE)
And Jesus, answering, said to them, Have God’s faith.

Darby English Bible (DBY)
And Jesus answering says to them, Have faith in God.

World English Bible (WEB)
Jesus answered them, “Have faith in God.

Young’s Literal Translation (YLT)
And Jesus answering saith to them, `Have faith of God;

மாற்கு Mark 11:22
இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
And Jesus answering saith unto them, Have faith in God.

καὶkaikay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
Ἰησοῦςiēsousee-ay-SOOS
λέγειlegeiLAY-gee
αὐτοῖςautoisaf-TOOS
ἜχετεecheteA-hay-tay
πίστινpistinPEE-steen
θεοῦtheouthay-OO

இணை வசனம்

Psalm 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)

Mark 9:23
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

John 14:1
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

2 Chronicles 20:20
அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.

Isaiah 7:9
எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.

Colossians 2:12
ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

Titus 1:1
தேவனுடைய ஊழியக்காரனும் இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது:


Tags இயேசு அவர்களை நோக்கி தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்
மாற்கு 11:22 Concordance மாற்கு 11:22 Interlinear மாற்கு 11:22 Image