Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 11:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 11 மாற்கு 11:11

மாற்கு 11:11
அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து: சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்திற்குச் சென்று, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, மாலைநேரத்தில், பன்னிரண்டு சீடர்களுடன் பெத்தானியாவிற்குப் போனார்.

Tamil Easy Reading Version
எருசலேமுக்குள் சென்று அங்குள்ள தேவாலயத்திற்குள் இயேசு நுழைந்தார். தேவாலயத்தில் எல்லாவற்றையும் இயேசு பார்த்தார். ஆனால் ஏற்கெனவே நேரமாகிவிட்டிருந்தது. ஆகையால் இயேசு அங்கிருந்து பெத்தானியாவுக்கு தன் பன்னிரண்டு சீஷர்களோடு சென்றார்.

திருவிவிலியம்
அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Mark 11:10Mark 11Mark 11:12

King James Version (KJV)
And Jesus entered into Jerusalem, and into the temple: and when he had looked round about upon all things, and now the eventide was come, he went out unto Bethany with the twelve.

American Standard Version (ASV)
And he entered into Jerusalem, into the temple; and when he had looked round about upon all things, it being now eventide, he went out unto Bethany with the twelve.

Bible in Basic English (BBE)
And he went into Jerusalem into the Temple; and after looking round about on all things, it being now evening, he went out to Bethany with the twelve.

Darby English Bible (DBY)
And he entered into Jerusalem and into the temple; and having looked round on all things, the hour being already late, he went out to Bethany with the twelve.

World English Bible (WEB)
Jesus entered into the temple in Jerusalem. When he had looked around at everything, it being now evening, he went out to Bethany with the twelve.

Young’s Literal Translation (YLT)
And Jesus entered into Jerusalem, and into the temple, and having looked round on all things, it being now evening, he went forth to Bethany with the twelve.

மாற்கு Mark 11:11
அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து: சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார்.
And Jesus entered into Jerusalem, and into the temple: and when he had looked round about upon all things, and now the eventide was come, he went out unto Bethany with the twelve.

Καὶkaikay
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
εἰςeisees
Ἱεροσόλυμαhierosolymaee-ay-rose-OH-lyoo-ma
hooh
Ἰησοῦς,iēsousee-ay-SOOS
καὶkaikay
εἰςeisees
τὸtotoh
ἱερόνhieronee-ay-RONE
καὶkaikay
περιβλεψάμενοςperiblepsamenospay-ree-vlay-PSA-may-nose
πάνταpantaPAHN-ta
ὀψίαςopsiasoh-PSEE-as
ἤδηēdēA-thay
οὔσηςousēsOO-sase
τῆςtēstase
ὥραςhōrasOH-rahs
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
εἰςeisees
Βηθανίανbēthanianvay-tha-NEE-an
μετὰmetamay-TA
τῶνtōntone
δώδεκαdōdekaTHOH-thay-ka

இணை வசனம்

Ezekiel 8:9
அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.

Zephaniah 1:12
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.

Malachi 3:1
இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Matthew 21:10
அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.

Luke 19:41
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,

Luke 21:37
அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

John 8:1
இயேசு ஒலிவமலைக்குப் போனார்.


Tags அப்பொழுது இயேசு எருசலேமுக்கு வந்து தேவாலயத்தில் பிரவேசித்து எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து சாயங்காலமானபோது பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார்
மாற்கு 11:11 Concordance மாற்கு 11:11 Interlinear மாற்கு 11:11 Image