Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 1:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 1 மாற்கு 1:38

மாற்கு 1:38
அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டு வந்தேன் என்று சொல்லி;

Tamil Indian Revised Version
அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;

Tamil Easy Reading Version
இயேசு, “நாம் வேறு இடத்துக்குப் போக வேண்டும். நாம் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த இடங்களில் எல்லாம் நான் போதனை செய்யவேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன்” என்று பதிலளித்தார்.

திருவிவிலியம்
அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார்.

Mark 1:37Mark 1Mark 1:39

King James Version (KJV)
And he said unto them, Let us go into the next towns, that I may preach there also: for therefore came I forth.

American Standard Version (ASV)
And he saith unto them, Let us go elsewhere into the next towns, that I may preach there also; for to this end came I forth.

Bible in Basic English (BBE)
And he said to them, Let us go to other parts into the nearest towns, so that I may give teaching there, because for this purpose I came.

Darby English Bible (DBY)
And he says to them, Let us go elsewhere into the neighbouring country towns, that I may preach there also, for for this purpose am I come forth.

World English Bible (WEB)
He said to them, “Let’s go elsewhere into the next towns, that I may preach there also, because for this reason I came forth.”

Young’s Literal Translation (YLT)
and he saith to them, `We may go to the next towns, that there also I may preach, for for this I came forth.’

மாற்கு Mark 1:38
அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டு வந்தேன் என்று சொல்லி;
And he said unto them, Let us go into the next towns, that I may preach there also: for therefore came I forth.

καὶkaikay
λέγειlegeiLAY-gee
αὐτοῖςautoisaf-TOOS
ἌγωμενagōmenAH-goh-mane
εἰςeisees
τὰςtastahs
ἐχομέναςechomenasay-hoh-MAY-nahs
κωμοπόλειςkōmopoleiskoh-moh-POH-lees
ἵναhinaEE-na
κἀκεῖkakeika-KEE
κηρύξω·kēryxōkay-RYOO-ksoh
εἰςeisees
τοῦτοtoutoTOO-toh
γὰρgargahr
ἐξελήλυθαexelēlythaayks-ay-LAY-lyoo-tha

இணை வசனம்

Luke 4:43
அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.

John 16:28
நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டு பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.

Isaiah 61:1
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

Luke 2:49
அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.

Luke 4:18
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,

John 9:4
பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.

John 17:4
பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.

John 17:8
நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர், என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.


Tags அவர்களை அவர் நோக்கி அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டுமாதலால் அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள் இதற்காகவே புறப்பட்டு வந்தேன் என்று சொல்லி
மாற்கு 1:38 Concordance மாற்கு 1:38 Interlinear மாற்கு 1:38 Image