மாற்கு 1:26
உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
Tamil Indian Revised Version
உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
Tamil Easy Reading Version
அந்த அசுத்த ஆவி அம்மனிதனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனை விட்டுப் பெரும் சத்தத்தோடு வெளியேறியது.
திருவிவிலியம்
அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.
King James Version (KJV)
And when the unclean spirit had torn him, and cried with a loud voice, he came out of him.
American Standard Version (ASV)
And the unclean spirit, tearing him and crying with a loud voice, came out of him.
Bible in Basic English (BBE)
And the unclean spirit, shaking him violently, and crying with a loud voice, came out of him.
Darby English Bible (DBY)
And the unclean spirit, having torn him, and uttered a cry with a loud voice, came out of him.
World English Bible (WEB)
The unclean spirit, convulsing him and crying with a loud voice, came out of him.
Young’s Literal Translation (YLT)
and the unclean spirit having torn him, and having cried with a great voice, came forth out of him,
மாற்கு Mark 1:26
உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
And when the unclean spirit had torn him, and cried with a loud voice, he came out of him.
| καὶ | kai | kay | |
| σπαράξαν | sparaxan | spa-RA-ksahn | |
| αὐτὸν | auton | af-TONE | |
| τὸ | to | toh | |
| πνεῦμα | pneuma | PNAVE-ma | |
| τὸ | to | toh | |
| ἀκάθαρτον | akatharton | ah-KA-thahr-tone | |
| καὶ | kai | kay | |
| κράξαν | kraxan | KRA-ksahn | |
| φωνῇ | phōnē | foh-NAY | |
| μεγάλῃ | megalē | may-GA-lay | |
| ἐξῆλθεν | exēlthen | ayks-ALE-thane | |
| ἐξ | ex | ayks | |
| αὐτοῦ | autou | af-TOO |
இணை வசனம்
Mark 9:20
அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.
Mark 9:26
அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன்செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான்.
Luke 9:39
ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அவன் அலறுகிறான். அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
Luke 9:42
அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
Luke 11:22
அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
Tags உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து மிகுந்த சத்தமிட்டு அவனைவிட்டுப் போய்விட்டது
மாற்கு 1:26 Concordance மாற்கு 1:26 Interlinear மாற்கு 1:26 Image