Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 1:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 1 மாற்கு 1:23

மாற்கு 1:23
அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.

Tamil Easy Reading Version
ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான்.

திருவிவிலியம்
அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.

Mark 1:22Mark 1Mark 1:24

King James Version (KJV)
And there was in their synagogue a man with an unclean spirit; and he cried out,

American Standard Version (ASV)
And straightway there was in their synagogue a man with an unclean spirit; and he cried out,

Bible in Basic English (BBE)
And there was in their Synagogue a man with an unclean spirit; and he gave a cry,

Darby English Bible (DBY)
And there was in their synagogue a man [possessed] by an unclean spirit, and he cried out

World English Bible (WEB)
Immediately there was in their synagogue a man with an unclean spirit, and he cried out,

Young’s Literal Translation (YLT)
And there was in their synagogue a man with an unclean spirit, and he cried out,

மாற்கு Mark 1:23
அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்.
And there was in their synagogue a man with an unclean spirit; and he cried out,

καὶkaikay
ἦνēnane
ἐνenane
τῇtay
συναγωγῇsynagōgēsyoon-ah-goh-GAY
αὐτῶνautōnaf-TONE
ἄνθρωποςanthrōposAN-throh-pose
ἐνenane
πνεύματιpneumatiPNAVE-ma-tee
ἀκαθάρτῳakathartōah-ka-THAHR-toh
καὶkaikay
ἀνέκραξενanekraxenah-NAY-kra-ksane

இணை வசனம்

Matthew 12:43
அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:

Mark 1:34
பலவிதமான வியாதிகளால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.

Mark 5:2
அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.

Mark 7:25
அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.

Mark 9:25
அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.

Luke 4:33
ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.


Tags அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான்
மாற்கு 1:23 Concordance மாற்கு 1:23 Interlinear மாற்கு 1:23 Image