Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 1:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 1 மாற்கு 1:20

மாற்கு 1:20
உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு அவருக்குப் பின்சென்றார்கள்.

Tamil Indian Revised Version
உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

Tamil Easy Reading Version
அவர்களோடு அவர்களின் தந்தை செபெதேயுவும் அவனோடு வேலைபார்க்கும் சில மீனவர்களும் படகில் இருந்தனர். இயேசு அவர்களைக் கண்டதும் தம்மோடு வரும்படி அழைத்தார். அவர்கள் தம் தந்தையை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

திருவிவிலியம்
உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

Mark 1:19Mark 1Mark 1:21

King James Version (KJV)
And straightway he called them: and they left their father Zebedee in the ship with the hired servants, and went after him.

American Standard Version (ASV)
And straightway he called them: and they left their father Zebedee in the boat with the hired servants, and went after him.

Bible in Basic English (BBE)
And he said, Come after me: and they went away from their father Zebedee, who was in the boat with the servants, and came after him.

Darby English Bible (DBY)
and straightway he called them; and leaving their father Zebedee in the ship with the hired servants, they went away after him.

World English Bible (WEB)
Immediately he called them, and they left their father, Zebedee, in the boat with the hired servants, and went after him.

Young’s Literal Translation (YLT)
and immediately he called them, and, having left their father Zebedee in the boat with the hired servants, they went away after him.

மாற்கு Mark 1:20
உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு அவருக்குப் பின்சென்றார்கள்.
And straightway he called them: and they left their father Zebedee in the ship with the hired servants, and went after him.

καὶkaikay
εὐθεὼςeutheōsafe-thay-OSE
ἐκάλεσενekalesenay-KA-lay-sane
αὐτούςautousaf-TOOS
καὶkaikay
ἀφέντεςaphentesah-FANE-tase
τὸνtontone
πατέραpaterapa-TAY-ra
αὐτῶνautōnaf-TONE
Ζεβεδαῖονzebedaionzay-vay-THAY-one
ἐνenane
τῷtoh
πλοίῳploiōPLOO-oh
μετὰmetamay-TA
τῶνtōntone
μισθωτῶνmisthōtōnmee-sthoh-TONE
ἀπῆλθονapēlthonah-PALE-thone
ὀπίσωopisōoh-PEE-soh
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Deuteronomy 33:9
தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நான் உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.

1 Kings 19:20
அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.

Matthew 4:21
அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.

Matthew 8:21
அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

Matthew 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

Mark 10:29
அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,

Luke 14:26
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

2 Corinthians 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.


Tags உடனே அவர்களையும் அழைத்தார் அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு அவருக்குப் பின்சென்றார்கள்
மாற்கு 1:20 Concordance மாற்கு 1:20 Interlinear மாற்கு 1:20 Image