Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 1:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 1 மாற்கு 1:10

மாற்கு 1:10
அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.

Tamil Indian Revised Version
அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார்.

Tamil Easy Reading Version
அவர் தண்ணீரிலிருந்து வெளியேறியபோது வானம் திறக்கப்பட்டதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவரிடம் கீழே இறங்கினார்.

திருவிவிலியம்
அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.

Mark 1:9Mark 1Mark 1:11

King James Version (KJV)
And straightway coming up out of the water, he saw the heavens opened, and the Spirit like a dove descending upon him:

American Standard Version (ASV)
And straightway coming up out of the water, he saw the heavens rent asunder, and the Spirit as a dove descending upon him:

Bible in Basic English (BBE)
And straight away, coming up out of the water, he saw the heavens broken open and the Spirit coming down on him as a dove:

Darby English Bible (DBY)
And straightway going up from the water, he saw the heavens parting asunder, and the Spirit, as a dove, descending upon him.

World English Bible (WEB)
Immediately coming up from the water, he saw the heavens parting, and the Spirit descending on him like a dove.

Young’s Literal Translation (YLT)
and immediately coming up from the water, he saw the heavens dividing, and the Spirit as a dove coming down upon him;

மாற்கு Mark 1:10
அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
And straightway coming up out of the water, he saw the heavens opened, and the Spirit like a dove descending upon him:

καὶkaikay
εὐθὲωςeutheōsafe-THAY-ose
ἀναβαίνωνanabainōnah-na-VAY-none
ἀπὸapoah-POH
τοῦtoutoo
ὕδατοςhydatosYOO-tha-tose
εἶδενeidenEE-thane
σχιζομένουςschizomenousskee-zoh-MAY-noos
τοὺςtoustoos
οὐρανοὺςouranousoo-ra-NOOS
καὶkaikay
τὸtotoh
πνεῦμαpneumaPNAVE-ma
ὡσεὶhōseioh-SEE
περιστερὰνperisteranpay-ree-stay-RAHN
καταβαῖνονkatabainonka-ta-VAY-none
ἐπ'epape
αὐτόν·autonaf-TONE

இணை வசனம்

Luke 3:22
பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

Isaiah 64:1
ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,

Matthew 3:16
இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

Isaiah 42:1
இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

John 1:31
நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும்பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.


Tags அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே வானம் திறக்கப்பட்டதையும் ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்
மாற்கு 1:10 Concordance மாற்கு 1:10 Interlinear மாற்கு 1:10 Image