மல்கியா 2:6
சத்தியவேதம் அவன் வாயிலிருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.
Tamil Indian Revised Version
சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாக வாழ்ந்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.
Tamil Easy Reading Version
லேவி சத்திய வேதத்தைப் போதித்தான். அவன் பொய்யானவற்றை போதிக்கவில்லை. லேவி நேர்மையானவன். அவன் சமாதானத்தை நேசித்தான். வேவி என்னைப் பின் தொடர்ந்தான். அநேகர் தங்கள் பாவ வழிகளை விட்டுவிலகச் செய்தான். அவர்களைக் காப்பாற்றினான்.
Thiru Viviliam
மெய்ப்போதனை அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. தீமை அவன் உதடுகளில் காணப்படவில்லை; அவன் என் திருமுன் அமைதியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டான்.
King James Version (KJV)
The law of truth was in his mouth, and iniquity was not found in his lips: he walked with me in peace and equity, and did turn many away from iniquity.
American Standard Version (ASV)
The law of truth was in his mouth, and unrighteousness was not found in his lips: he walked with me in peace and uprightness, and turned many away from iniquity.
Bible in Basic English (BBE)
True teaching was in his mouth, and no evil was seen on his lips: he was walking with me in peace and righteousness, turning numbers of people away from evil-doing.
Darby English Bible (DBY)
The law of truth was in his mouth, and unrighteousness was not found in his lips: he walked with me in peace and uprightness, and he turned many from iniquity.
World English Bible (WEB)
The law of truth was in his mouth, and unrighteousness was not found in his lips. He walked with me in peace and uprightness, and turned many away from iniquity.
Young’s Literal Translation (YLT)
The law of truth hath been in his mouth, And perverseness hath not been found in his lips, In peace and in uprightness he walked with Me, And many he brought back from iniquity.
மல்கியா Malachi 2:6
சத்தியவேதம் அவன் வாயிலிருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.
The law of truth was in his mouth, and iniquity was not found in his lips: he walked with me in peace and equity, and did turn many away from iniquity.
The law | תּוֹרַ֤ת | tôrat | toh-RAHT |
of truth | אֱמֶת֙ | ʾĕmet | ay-MET |
was | הָיְתָ֣ה | hāytâ | hai-TA |
mouth, his in | בְּפִ֔יהוּ | bĕpîhû | beh-FEE-hoo |
and iniquity | וְעַוְלָ֖ה | wĕʿawlâ | veh-av-LA |
was not | לֹא | lōʾ | loh |
found | נִמְצָ֣א | nimṣāʾ | neem-TSA |
lips: his in | בִשְׂפָתָ֑יו | biśpātāyw | vees-fa-TAV |
he walked | בְּשָׁל֤וֹם | bĕšālôm | beh-sha-LOME |
with | וּבְמִישׁוֹר֙ | ûbĕmîšôr | oo-veh-mee-SHORE |
me in peace | הָלַ֣ךְ | hālak | ha-LAHK |
equity, and | אִתִּ֔י | ʾittî | ee-TEE |
and did turn away | וְרַבִּ֖ים | wĕrabbîm | veh-ra-BEEM |
many | הֵשִׁ֥יב | hēšîb | hay-SHEEV |
from iniquity. | מֵעָוֺֽן׃ | mēʿāwōn | may-ah-VONE |
மல்கியா 2:6 ஆங்கிலத்தில்
Tags சத்தியவேதம் அவன் வாயிலிருந்தது அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்
மல்கியா 2:6 Concordance மல்கியா 2:6 Interlinear மல்கியா 2:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : மல்கியா 2