லூக்கா 8:53
அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
Tamil Indian Revised Version
அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
Tamil Easy Reading Version
அச்சிறுமி இறந்தாள் என அறிந்திருந்ததால் மக்கள் இயேசுவைப் பார்த்துச் சிரித்தனர்.
திருவிவிலியம்
அவள் இறந்துவிட்டாள் என்று அறிந்திருந்ததால் அவரைப் பார்த்து அவர்கள் நகைத்தார்கள்.
King James Version (KJV)
And they laughed him to scorn, knowing that she was dead.
American Standard Version (ASV)
And they laughed him to scorn, knowing that she was dead.
Bible in Basic English (BBE)
And they were laughing at him, being certain that she was dead.
Darby English Bible (DBY)
And they derided him, knowing that she had died.
World English Bible (WEB)
They were ridiculing him, knowing that she was dead.
Young’s Literal Translation (YLT)
and they were deriding him, knowing that she did die;
லூக்கா Luke 8:53
அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
And they laughed him to scorn, knowing that she was dead.
| καὶ | kai | kay | |
| κατεγέλων | kategelōn | ka-tay-GAY-lone | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| εἰδότες | eidotes | ee-THOH-tase | |
| ὅτι | hoti | OH-tee | |
| ἀπέθανεν | apethanen | ah-PAY-tha-nane |
இணை வசனம்
Job 12:4
என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
Job 17:2
பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
Psalm 22:7
என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி;
Isaiah 53:3
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
Mark 15:44
அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.
Luke 16:14
இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
John 11:39
இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.
John 19:33
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.
Tags அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால் அவரைப் பார்த்து நகைத்தார்கள்
லூக்கா 8:53 Concordance லூக்கா 8:53 Interlinear லூக்கா 8:53 Image