லூக்கா 8:46
அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
Tamil Easy Reading Version
அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டது உண்மை. என்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன்” என்றார்.
Thiru Viviliam
அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்” என்றார்.
King James Version (KJV)
And Jesus said, Somebody hath touched me: for I perceive that virtue is gone out of me.
American Standard Version (ASV)
But Jesus said, Some one did touch me; for I perceived that power had gone forth from me.
Bible in Basic English (BBE)
But Jesus said, Someone was touching me, for I had the feeling that power had gone out from me.
Darby English Bible (DBY)
And Jesus said, Some one has touched me, for *I* have known that power has gone out from me.
World English Bible (WEB)
But Jesus said, “Someone did touch me, for I perceived that power has gone out of me.”
Young’s Literal Translation (YLT)
And Jesus said, `Some one did touch me, for I knew power having gone forth from me.’
லூக்கா Luke 8:46
அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
And Jesus said, Somebody hath touched me: for I perceive that virtue is gone out of me.
ὁ | ho | oh | |
And | δὲ | de | thay |
Jesus | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
said, | εἶπεν | eipen | EE-pane |
Somebody | Ἥψατό | hēpsato | AY-psa-TOH |
hath touched | μού | mou | moo |
me: | τις | tis | tees |
for | ἐγὼ | egō | ay-GOH |
I | γὰρ | gar | gahr |
perceive that | ἔγνων | egnōn | A-gnone |
virtue | δύναμιν | dynamin | THYOO-na-meen |
is gone out | ἐξελθοῦσαν | exelthousan | ayks-ale-THOO-sahn |
of | ἀπ' | ap | ap |
me. | ἐμοῦ | emou | ay-MOO |
லூக்கா 8:46 ஆங்கிலத்தில்
Tags அதற்கு இயேசு என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன் ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்
லூக்கா 8:46 Concordance லூக்கா 8:46 Interlinear லூக்கா 8:46 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 8