Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 7:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 7 லூக்கா 7:48

லூக்கா 7:48
அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

Tamil Indian Revised Version
அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

Tamil Easy Reading Version
பின் இயேசு அவளை நோக்கி, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

திருவிவிலியம்
பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

Luke 7:47Luke 7Luke 7:49

King James Version (KJV)
And he said unto her, Thy sins are forgiven.

American Standard Version (ASV)
And he said unto her, Thy sins are forgiven.

Bible in Basic English (BBE)
And he said to her, You have forgiveness for your sins.

Darby English Bible (DBY)
And he said to her, Thy sins are forgiven.

World English Bible (WEB)
He said to her, “Your sins are forgiven.”

Young’s Literal Translation (YLT)
And he said to her, `Thy sins have been forgiven;’

லூக்கா Luke 7:48
அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
And he said unto her, Thy sins are forgiven.

εἶπενeipenEE-pane
δὲdethay
αὐτῇautēaf-TAY
Ἀφέωνταίapheōntaiah-FAY-one-TAY
σουsousoo
αἱhaiay
ἁμαρτίαιhamartiaia-mahr-TEE-ay

இணை வசனம்

Matthew 9:2
அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

Mark 2:5
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

Luke 5:20
அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.


Tags அவளை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்
லூக்கா 7:48 Concordance லூக்கா 7:48 Interlinear லூக்கா 7:48 Image