லூக்கா 5:7
அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் பிற படகுகளில் இருந்த தம் நண்பர்களை வந்து உதவுமாறு அழைத்தனர். நண்பர்கள் வந்தனர். இரண்டு படகுகளும் அமிழ்ந்து போகும் நிலையில் மிகுதியான மீன்களால் நிரம்பின.
திருவிவிலியம்
மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.
King James Version (KJV)
And they beckoned unto their partners, which were in the other ship, that they should come and help them. And they came, and filled both the ships, so that they began to sink.
American Standard Version (ASV)
and they beckoned unto their partners in the other boat, that they should come and help them. And they came, and filled both the boats, so that they began to sink.
Bible in Basic English (BBE)
And they made signs to their friends in the other boat to come to their help. And they came, and the two boats were so full that they were going down.
Darby English Bible (DBY)
And they beckoned to their partners who were in the other ship to come and help them, and they came, and filled both the ships, so that they were sinking.
World English Bible (WEB)
They beckoned to their partners in the other boat, that they should come and help them. They came, and filled both boats, so that they began to sink.
Young’s Literal Translation (YLT)
and they beckoned to the partners, who `are’ in the other boat, having come, to help them; and they came, and filled both the boats, so that they were sinking.
லூக்கா Luke 5:7
அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
And they beckoned unto their partners, which were in the other ship, that they should come and help them. And they came, and filled both the ships, so that they began to sink.
| καὶ | kai | kay | |
| κατένευσαν | kateneusan | ka-TAY-nayf-sahn | |
| τοῖς | tois | toos | |
| μετόχοις | metochois | may-TOH-hoos | |
| τοῖς | tois | toos | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| ἑτέρῳ | heterō | ay-TAY-roh | |
| πλοίῳ | ploiō | PLOO-oh | |
| τοῦ | tou | too | |
| ἐλθόντας | elthontas | ale-THONE-tahs | |
| συλλαβέσθαι | syllabesthai | syool-la-VAY-sthay | |
| αὐτοῖς· | autois | af-TOOS | |
| καὶ | kai | kay | |
| ἦλθον | ēlthon | ALE-thone | |
| καὶ | kai | kay | |
| ἔπλησαν | eplēsan | A-play-sahn | |
| ἀμφότερα | amphotera | am-FOH-tay-ra | |
| τὰ | ta | ta | |
| πλοῖα | ploia | PLOO-ah | |
| ὥστε | hōste | OH-stay | |
| βυθίζεσθαι | bythizesthai | vyoo-THEE-zay-sthay | |
| αὐτά | auta | af-TA |
இணை வசனம்
Galatians 6:2
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, அப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
Philippians 4:3
அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
Exodus 23:5
உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.
Proverbs 18:24
சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.
Acts 11:25
பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
Romans 16:2
எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள்.
Tags அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள் அவர்கள் வந்து இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்
லூக்கா 5:7 Concordance லூக்கா 5:7 Interlinear லூக்கா 5:7 Image