லூக்கா 24:47
அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
Tamil Indian Revised Version
அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
Tamil Easy Reading Version
நீங்கள் நடந்தவை அனைத்தையும் பார்த்தீர்கள். நீங்களே சாட்சிகள். மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட முடியும் என்று நீங்கள் போய் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் தம் மனம் மாறி, தாம் செய்த பாவங்களுக்காக வருந்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அதைச் செய்தால் அவர்கள் தேவனால் மன்னிக்கப்படுவர். எருசலேமிலிருந்து நீங்கள் புறப்பட்டு என் பெயரில் இவற்றைப் போதிக்க வேண்டும். உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் இந்த நற்செய்தி கூறப்பட வேண்டும்.
Thiru Viviliam
‘பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
King James Version (KJV)
And that repentance and remission of sins should be preached in his name among all nations, beginning at Jerusalem.
American Standard Version (ASV)
and that repentance and remission of sins should be preached in his name unto all the nations, beginning from Jerusalem.
Bible in Basic English (BBE)
And that teaching about a change of heart and forgiveness of sins is to be given to Jerusalem first and to all nations in his name.
Darby English Bible (DBY)
and that repentance and remission of sins should be preached in his name to all the nations beginning at Jerusalem.
World English Bible (WEB)
and that repentance and remission of sins should be preached in his name to all the nations, beginning at Jerusalem.
Young’s Literal Translation (YLT)
and reformation and remission of sins to be proclaimed in his name to all the nations, beginning from Jerusalem:
லூக்கா Luke 24:47
அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
And that repentance and remission of sins should be preached in his name among all nations, beginning at Jerusalem.
And | καὶ | kai | kay |
that repentance | κηρυχθῆναι | kērychthēnai | kay-ryook-THAY-nay |
and | ἐπὶ | epi | ay-PEE |
remission | τῷ | tō | toh |
sins of | ὀνόματι | onomati | oh-NOH-ma-tee |
should be preached | αὐτοῦ | autou | af-TOO |
in | μετάνοιαν | metanoian | may-TA-noo-an |
his | καὶ | kai | kay |
ἄφεσιν | aphesin | AH-fay-seen | |
name | ἁμαρτιῶν | hamartiōn | a-mahr-tee-ONE |
among | εἰς | eis | ees |
all | πάντα | panta | PAHN-ta |
τὰ | ta | ta | |
nations, | ἔθνη | ethnē | A-thnay |
beginning | ἀρξάμενον | arxamenon | ar-KSA-may-none |
at | ἀπὸ | apo | ah-POH |
Jerusalem. | Ἰερουσαλήμ | ierousalēm | ee-ay-roo-sa-LAME |
லூக்கா 24:47 ஆங்கிலத்தில்
Tags அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது
லூக்கா 24:47 Concordance லூக்கா 24:47 Interlinear லூக்கா 24:47 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 24