Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 24:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 24 லூக்கா 24:3

லூக்கா 24:3
உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,

Tamil Indian Revised Version
உள்ளே நுழைந்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,

Tamil Easy Reading Version
அவர்கள் உள்ளே சென்றார்கள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இருக்கவில்லை.

திருவிவிலியம்
அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.

Luke 24:2Luke 24Luke 24:4

King James Version (KJV)
And they entered in, and found not the body of the Lord Jesus.

American Standard Version (ASV)
And they entered in, and found not the body of the Lord Jesus.

Bible in Basic English (BBE)
And they went in, but the body of the Lord Jesus was not there.

Darby English Bible (DBY)
And when they had entered they found not the body of the Lord Jesus.

World English Bible (WEB)
They entered in, and didn’t find the Lord Jesus’ body.

Young’s Literal Translation (YLT)
and having gone in, they found not the body of the Lord Jesus.

லூக்கா Luke 24:3
உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
And they entered in, and found not the body of the Lord Jesus.

καὶkaikay
εἰσελθοῦσαιeiselthousaiees-ale-THOO-say
οὐχouchook
εὗρονheuronAVE-rone
τὸtotoh
σῶμαsōmaSOH-ma
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo
Ἰησοῦiēsouee-ay-SOO

இணை வசனம்

Luke 24:23
அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறாரென்று சொன்ன தேவதூரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள்.

John 20:6
சீமோன் பேதுரு அவனுக்குப்பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,

Matthew 16:5
அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.


Tags உள்ளே பிரவேசித்து கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்
லூக்கா 24:3 Concordance லூக்கா 24:3 Interlinear லூக்கா 24:3 Image