Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:28

லூக்கா 22:28
மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.

Tamil Indian Revised Version
மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.

Tamil Easy Reading Version
“பெரும் சிக்கல்களின்போது நீங்கள் நம்பிக்கையோடு என்னருகில் தங்கி இருக்கிறீர்கள்.

திருவிவிலியம்
நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே.

Luke 22:27Luke 22Luke 22:29

King James Version (KJV)
Ye are they which have continued with me in my temptations.

American Standard Version (ASV)
But ye are they that have continued with me in my temptations;

Bible in Basic English (BBE)
But you are those who have kept with me through my troubles;

Darby English Bible (DBY)
But *ye* are they who have persevered with me in my temptations.

World English Bible (WEB)
But you are those who have continued with me in my trials.

Young’s Literal Translation (YLT)
`And ye — ye are those who have remained with me in my temptations,

லூக்கா Luke 22:28
மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
Ye are they which have continued with me in my temptations.

ὑμεῖςhymeisyoo-MEES
δέdethay
ἐστεesteay-stay
οἱhoioo
διαμεμενηκότεςdiamemenēkotesthee-ah-may-may-nay-KOH-tase
μετ'metmate
ἐμοῦemouay-MOO
ἐνenane
τοῖςtoistoos
πειρασμοῖςpeirasmoispee-ra-SMOOS
μου·moumoo

இணை வசனம்

Hebrews 2:18
ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

Hebrews 4:15
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

Matthew 19:28
அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 24:13
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

John 6:67
அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.

John 8:31
இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

Acts 1:25
இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;


Tags மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே
லூக்கா 22:28 Concordance லூக்கா 22:28 Interlinear லூக்கா 22:28 Image