லூக்கா 20:4
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
Tamil Indian Revised Version
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
Tamil Easy Reading Version
மக்களுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது அது தேவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
திருவிவிலியம்
திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?” என்று கேட்டார்.
King James Version (KJV)
The baptism of John, was it from heaven, or of men?
American Standard Version (ASV)
The baptism of John, was it from heaven, or from men?
Bible in Basic English (BBE)
The baptism of John, was it from heaven or of men?
Darby English Bible (DBY)
The baptism of John, was it of heaven or of men?
World English Bible (WEB)
the baptism of John, was it from heaven, or from men?”
Young’s Literal Translation (YLT)
the baptism of John, from heaven was it, or from men?’
லூக்கா Luke 20:4
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
The baptism of John, was it from heaven, or of men?
| Τὸ | to | toh | |
| βάπτισμα | baptisma | VA-ptee-sma | |
| Ἰωάννου | iōannou | ee-oh-AN-noo | |
| ἐξ | ex | ayks | |
| οὐρανοῦ | ouranou | oo-ra-NOO | |
| ἦν | ēn | ane | |
| ἢ | ē | ay | |
| ἐξ | ex | ayks | |
| ἀνθρώπων | anthrōpōn | an-THROH-pone |
இணை வசனம்
Luke 15:18
நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
Daniel 4:25
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.
Matthew 11:7
அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
Matthew 17:11
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.
Matthew 21:25
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;
Luke 7:28
ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
John 1:6
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
John 1:19
எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
Tags யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ மனுஷரால் உண்டாயிற்றோ என்று கேட்டார்
லூக்கா 20:4 Concordance லூக்கா 20:4 Interlinear லூக்கா 20:4 Image