Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 15:1

लूका 15:1 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 15

லூக்கா 15:1
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

Tamil Indian Revised Version
எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.

Tamil Easy Reading Version
வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள்.

Thiru Viviliam
வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.

Other Title
காணாமற்போன ஆடு பற்றிய உவமை§(மத் 18:12-14)

லூக்கா 15லூக்கா 15:2

King James Version (KJV)
Then drew near unto him all the publicans and sinners for to hear him.

American Standard Version (ASV)
Now all the publicans and sinners were drawing near unto him to hear him.

Bible in Basic English (BBE)
Now all the tax-farmers and sinners came near to give ear to him.

Darby English Bible (DBY)
And all the tax-gatherers and the sinners were coming near to him to hear him;

World English Bible (WEB)
Now all the tax collectors and sinners were coming close to him to hear him.

Young’s Literal Translation (YLT)
And all the tax-gatherers and the sinners were coming nigh to him, to hear him,

லூக்கா Luke 15:1
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
Then drew near unto him all the publicans and sinners for to hear him.

Then
ἮσανēsanA-sahn

δὲdethay
drew
near
ἐγγίζοντεςengizontesayng-GEE-zone-tase
unto
him
αὐτῷautōaf-TOH
all
πάντεςpantesPAHN-tase
the
οἱhoioo
publicans
τελῶναιtelōnaitay-LOH-nay
and
καὶkaikay

οἱhoioo
sinners
ἁμαρτωλοὶhamartōloia-mahr-toh-LOO
for
to
hear
ἀκούεινakoueinah-KOO-een
him.
αὐτοῦautouaf-TOO

லூக்கா 15:1 ஆங்கிலத்தில்

sakala Aayakkaararum Paavikalum Avarutaiya Vasanangalaik Kaetkumpati Avaridaththil Vanthu Sernthaarkal.


Tags சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்
லூக்கா 15:1 Concordance லூக்கா 15:1 Interlinear லூக்கா 15:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 15