லூக்கா 11:23
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
Tamil Indian Revised Version
என்னோடு இல்லாதவன் எனக்கு பகைவனாக இருக்கிறான், மக்களை என்னிடம் சேர்க்காதவன், அவர்களை சிதறடிக்கிறான்.
Tamil Easy Reading Version
“ஒருவன் என்னோடு இருக்கவில்லை என்றால், அவன் எனக்கு எதிரானவன். என்னோடு வேலை செய்யாதவன் எனக்கு எதிராகச் செயல் புரிகின்றான்.
Thiru Viviliam
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.”⒫
King James Version (KJV)
He that is not with me is against me: and he that gathereth not with me scattereth.
American Standard Version (ASV)
He that is not with me is against me; and he that gathereth not with me scattereth.
Bible in Basic English (BBE)
He who is not with me is against me, and he who will not give me help in getting people together is driving them away.
Darby English Bible (DBY)
He that is not with me is against me, and he that gathers not with me scatters.
World English Bible (WEB)
“He that is not with me is against me. He who doesn’t gather with me scatters.
Young’s Literal Translation (YLT)
he who is not with me is against me, and he who is not gathering with me doth scatter.
லூக்கா Luke 11:23
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
He that is not with me is against me: and he that gathereth not with me scattereth.
He that is | ὁ | ho | oh |
μὴ | mē | may | |
not | ὢν | ōn | one |
with | μετ' | met | mate |
me | ἐμοῦ | emou | ay-MOO |
is | κατ' | kat | kaht |
against | ἐμοῦ | emou | ay-MOO |
me: | ἐστιν | estin | ay-steen |
and | καὶ | kai | kay |
he that gathereth | ὁ | ho | oh |
μὴ | mē | may | |
not | συνάγων | synagōn | syoon-AH-gone |
with | μετ' | met | mate |
me | ἐμοῦ | emou | ay-MOO |
scattereth. | σκορπίζει | skorpizei | skore-PEE-zee |
லூக்கா 11:23 ஆங்கிலத்தில்
Tags என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான் என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்
லூக்கா 11:23 Concordance லூக்கா 11:23 Interlinear லூக்கா 11:23 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 11