Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 10:40

ਲੋਕਾ 10:40 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 10

லூக்கா 10:40
மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.

Tamil Indian Revised Version
பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

Tamil Easy Reading Version
வரி வசூலிப்பவனுக்குச் சற்று தொலைவில் பரிசேயன் தனிமையாக நின்று கொண்டான். அவன், ‘தேவனே, நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். திருடுகிற, ஏமாற்றுகிற, தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகிற மக்களைப் போன்றவன் அல்லன் நான். இந்த வரி வசூலிப்பவனைக் காட்டிலும் நான் நல்லவனாக இருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

Thiru Viviliam
பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;

லூக்கா 18:10லூக்கா 18லூக்கா 18:12

King James Version (KJV)
The Pharisee stood and prayed thus with himself, God, I thank thee, that I am not as other men are, extortioners, unjust, adulterers, or even as this publican.

American Standard Version (ASV)
The Pharisee stood and prayed thus with himself, God, I thank thee, that I am not as the rest of men, extortioners, unjust, adulterers, or even as this publican.

Bible in Basic English (BBE)
The Pharisee, taking up his position, said to himself these words: God, I give you praise because I am not like other men, who take more than their right, who are evil-doers, who are untrue to their wives, or even like this tax-farmer.

Darby English Bible (DBY)
The Pharisee, standing, prayed thus to himself: God, I thank thee that I am not as the rest of men, rapacious, unjust, adulterers, or even as this tax-gatherer.

World English Bible (WEB)
The Pharisee stood and prayed to himself like this: ‘God, I thank you, that I am not like the rest of men, extortioners, unrighteous, adulterers, or even like this tax collector.

Young’s Literal Translation (YLT)
the Pharisee having stood by himself, thus prayed: God, I thank Thee that I am not as the rest of men, rapacious, unrighteous, adulterers, or even as this tax-gatherer;

லூக்கா Luke 18:11
பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
The Pharisee stood and prayed thus with himself, God, I thank thee, that I am not as other men are, extortioners, unjust, adulterers, or even as this publican.

The
hooh
Pharisee
Φαρισαῖοςpharisaiosfa-ree-SAY-ose
stood
σταθεὶςstatheissta-THEES
and
prayed
πρὸςprosprose
thus
ἑαυτὸνheautonay-af-TONE
with
ταῦταtautaTAF-ta
himself,
προσηύχετοprosēuchetoprose-EEF-hay-toh

hooh
God,
θεόςtheosthay-OSE
I
thank
εὐχαριστῶeucharistōafe-ha-ree-STOH
thee,
σοιsoisoo
that
ὅτιhotiOH-tee
I
am
οὐκoukook
not
εἰμὶeimiee-MEE
as
ὥσπερhōsperOH-spare

οἱhoioo
other
λοιποὶloipoiloo-POO

τῶνtōntone
men
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
are,
extortioners,
ἅρπαγεςharpagesAHR-pa-gase
unjust,
ἄδικοιadikoiAH-thee-koo
adulterers,
μοιχοίmoichoimoo-HOO
or
ēay
even
καὶkaikay
as
ὡςhōsose
this
οὗτοςhoutosOO-tose

hooh
publican.
τελώνης·telōnēstay-LOH-nase

லூக்கா 10:40 ஆங்கிலத்தில்

maarththaalo Parpala Vaelaikalaich Seyvathil Mikavum Varuththamatainthu, Avaridaththil Vanthu: Aanndavarae, Naan Thaniyae Vaelaiseyyumpati En Sakothari Ennai Vittu Vanthirukkirathaik Kuriththu Umakkuk Kavaiyillaiyaa? Enakku Uthaviseyyumpati Avalukkuch Sollum Ental.


Tags மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து அவரிடத்தில் வந்து ஆண்டவரே நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்
லூக்கா 10:40 Concordance லூக்கா 10:40 Interlinear லூக்கா 10:40 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 10