Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 9:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 9 லேவியராகமம் 9:1

லேவியராகமம் 9:1
எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,

Tamil Indian Revised Version
எட்டாம் நாளிலே மோசே, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் இஸ்ரவேலின் மூப்பர்களையும் அழைத்து,

Tamil Easy Reading Version
எட்டாவது நாள் மோசே ஆரோனையும் அவனது மகன்களையும், இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்களையும் அழைத்தான்.

திருவிவிலியம்
மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவர் புதல்வரையும் இஸ்ரயேலின் பெரியோர்களையும் வரவழைத்தார்.

Title
தேவன் ஆசாரியர்களை ஏற்றுக்கொள்ளுதல்

Other Title
ஆரோன் பலி செலுத்தல்

Leviticus 9Leviticus 9:2

King James Version (KJV)
And it came to pass on the eighth day, that Moses called Aaron and his sons, and the elders of Israel;

American Standard Version (ASV)
And it came to pass on the eighth day, that Moses called Aaron and his sons, and the elders of Israel;

Bible in Basic English (BBE)
And on the eighth day Moses sent for Aaron and his sons and the responsible men of Israel;

Darby English Bible (DBY)
And it came to pass on the eighth day, [that] Moses called Aaron and his sons, and the elders of Israel,

Webster’s Bible (WBT)
And it came to pass on the eighth day, that Moses called Aaron and his sons, and the elders of Israel;

World English Bible (WEB)
It happened on the eighth day, that Moses called Aaron and his sons, and the elders of Israel;

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass on the eighth day, Moses hath called for Aaron and for his sons, and for the elders of Israel,

லேவியராகமம் Leviticus 9:1
எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,
And it came to pass on the eighth day, that Moses called Aaron and his sons, and the elders of Israel;

וַֽיְהִי֙wayhiyva-HEE
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַשְּׁמִינִ֔יhaššĕmînîha-sheh-mee-NEE
קָרָ֣אqārāʾka-RA
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
לְאַֽהֲרֹ֖ןlĕʾahărōnleh-ah-huh-RONE
וּלְבָנָ֑יוûlĕbānāywoo-leh-va-NAV
וּלְזִקְנֵ֖יûlĕziqnêoo-leh-zeek-NAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

Leviticus 8:33
பிரதிஷ்டைϠοன் நξட்Εள் நߠαȠεேѠ`ή͠εரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழு நாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்.

Leviticus 14:10
எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு வயதான பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், போஜனபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.

Leviticus 14:23
தான் சுத்திகரிக்கும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்துக்குக் கொண்டுவருவானாக.

Leviticus 15:14
எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.

Leviticus 15:29
எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.

Numbers 6:10
எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.

Ezekiel 43:26
ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள்.

Matthew 28:1
ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.


Tags எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து
லேவியராகமம் 9:1 Concordance லேவியராகமம் 9:1 Interlinear லேவியராகமம் 9:1 Image