Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 8:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 8 லேவியராகமம் 8:7

லேவியராகமம் 8:7
அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக் கட்டி,

Tamil Indian Revised Version
அவனுக்கு உள் அங்கியைப் போட்டு, இடுப்புக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தை அணிவித்து, அதின்மேல் ஏபோத்தின் விசேஷமான கச்சையைக்கட்டி,

Tamil Easy Reading Version
பின் நெய்யப்பட்ட உள்ளங்கியை ஆரோனுக்கு அணிவித்து, இடுப்பைச் சுற்றிக் கச்சையையும் கட்டினான். பிறகு அவன் மேல் அங்கியை உடுத்தி, ஏபோத்தையும் அணிவித்தான். அதன்மேல் ஏபோத்தின் அழகான கச்சையைக் கட்டினான்.

திருவிவிலியம்
உள்ளங்கியை உடுக்கச் செய்து இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை அணிவித்து, ஏப்போதை அவர்மேல் போட்டு, ஏப்போதின் கைவண்ணப் பட்டையை அவருக்குக் கட்டி,

Leviticus 8:6Leviticus 8Leviticus 8:8

King James Version (KJV)
And he put upon him the coat, and girded him with the girdle, and clothed him with the robe, and put the ephod upon him, and he girded him with the curious girdle of the ephod, and bound it unto him therewith.

American Standard Version (ASV)
And he put upon him the coat, and girded him with the girdle, and clothed him with the robe, and put the ephod upon him, and he girded him with the skilfully woven band of the ephod, and bound it unto him therewith.

Bible in Basic English (BBE)
He put the coat on him, making it tight with its band, and then the robe, and over it the ephod, with its band of needlework to keep it in place.

Darby English Bible (DBY)
And he put upon him the vest and girded him with the girdle, and clothed him with the cloak, and put the ephod on him, and he girded him with the girdle of the ephod, and fastened the ephod on him.

Webster’s Bible (WBT)
And he put upon him the coat, and girded him with the girdle, and clothed him with the robe, and put the ephod upon him, and he girded him with the curious girdle of the ephod, and bound it to him with it.

World English Bible (WEB)
He put the coat on him, tied the sash on him, clothed him with the robe, put the ephod on him, and he tied the skillfully woven band of the ephod on him, and fastened it to him with it.

Young’s Literal Translation (YLT)
and doth put on him the coat, and doth gird him with the girdle, and doth clothe him with the upper robe, and doth put on him the ephod, and doth gird him with the girdle of the ephod, and doth bind `it’ to him with it,

லேவியராகமம் Leviticus 8:7
அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக் கட்டி,
And he put upon him the coat, and girded him with the girdle, and clothed him with the robe, and put the ephod upon him, and he girded him with the curious girdle of the ephod, and bound it unto him therewith.

וַיִּתֵּ֨ןwayyittēnva-yee-TANE
עָלָ֜יוʿālāywah-LAV
אֶתʾetet
הַכֻּתֹּ֗נֶתhakkuttōnetha-koo-TOH-net
וַיַּחְגֹּ֤רwayyaḥgōrva-yahk-ɡORE
אֹתוֹ֙ʾōtôoh-TOH
בָּֽאַבְנֵ֔טbāʾabnēṭba-av-NATE
וַיַּלְבֵּ֤שׁwayyalbēšva-yahl-BAYSH
אֹתוֹ֙ʾōtôoh-TOH
אֶֽתʾetet
הַמְּעִ֔ילhammĕʿîlha-meh-EEL
וַיִּתֵּ֥ןwayyittēnva-yee-TANE
עָלָ֖יוʿālāywah-LAV
אֶתʾetet
הָֽאֵפֹ֑דhāʾēpōdha-ay-FODE
וַיַּחְגֹּ֣רwayyaḥgōrva-yahk-ɡORE
אֹת֗וֹʾōtôoh-TOH
בְּחֵ֙שֶׁב֙bĕḥēšebbeh-HAY-SHEV
הָֽאֵפֹ֔דhāʾēpōdha-ay-FODE
וַיֶּאְפֹּ֥דwayyeʾpōdva-yeh-PODE
ל֖וֹloh
בּֽוֹ׃boh

இணை வசனம்

Exodus 28:4
அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.

Exodus 29:5
அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,

Exodus 39:1
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள்.

Isaiah 61:3
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.

Isaiah 61:10
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.

Romans 3:22
அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

Romans 13:14
துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.

Galatians 3:27
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.


Tags அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு இடைக்கச்சையைக் கட்டி மேலங்கியை உடுத்தி ஏபோத்தைத் தரித்து அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக் கட்டி
லேவியராகமம் 8:7 Concordance லேவியராகமம் 8:7 Interlinear லேவியராகமம் 8:7 Image