லேவியராகமம் 4:11
காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,
Tamil Indian Revised Version
காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,
Tamil Easy Reading Version
ஆனால் ஆசாரியன் காளையின் தோலையும், அதன் குடல்களையும், கழிவுப் பொருட்களையும் தலையிலும் கால்களிலும் உள்ள மாம்சத்தையும் தனியே எடுக்க வேண்டும். அவற்றைக் கூடாரத்திற்கு வெளியே கொண்டுபோய் சாம்பல் கொட்டுகிற சிறப்புக்குரிய இடத்தில் குவிக்க வேண்டும். பின்பு ஆசாரியன் இக்குவியலை விறகுகளின் மேல் அடுக்கி எரிக்க வேண்டும். சாம்பல் குவிக்கப்பட்டிருக்கும் இடத்தில் காளை எரிக்கப்பட வேண்டும்.
திருவிவிலியம்
காளையின் தோலையும் அதன் இறைச்சியையும் தலையையும் கால்களையும் குடல்களையும் சாணத்தையும்
King James Version (KJV)
And the skin of the bullock, and all his flesh, with his head, and with his legs, and his inwards, and his dung,
American Standard Version (ASV)
And the skin of the bullock, and all its flesh, with its head, and with its legs, and its inwards, and its dung,
Bible in Basic English (BBE)
And the skin of the ox and all its flesh, with its head and its legs and its inside parts and its waste,
Darby English Bible (DBY)
And the skin of the bullock, and all its flesh, with its head, and with its legs, and its inwards, and its dung,
Webster’s Bible (WBT)
And the skin of the bullock, and all his flesh, with his head, and with his legs, and his inwards, and his dung,
World English Bible (WEB)
The bull’s skin, all its flesh, with its head, and with its legs, its innards, and its dung,
Young’s Literal Translation (YLT)
`And the skin of the bullock, and all its flesh, besides its head, and besides its legs, and its inwards, and its dung —
லேவியராகமம் Leviticus 4:11
காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,
And the skin of the bullock, and all his flesh, with his head, and with his legs, and his inwards, and his dung,
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| ע֤וֹר | ʿôr | ore | |
| הַפָּר֙ | happār | ha-PAHR | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| כָּל | kāl | kahl | |
| בְּשָׂר֔וֹ | bĕśārô | beh-sa-ROH | |
| עַל | ʿal | al | |
| רֹאשׁ֖וֹ | rōʾšô | roh-SHOH | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| כְּרָעָ֑יו | kĕrāʿāyw | keh-ra-AV | |
| וְקִרְבּ֖וֹ | wĕqirbô | veh-keer-BOH | |
| וּפִרְשֽׁוֹ׃ | ûpiršô | oo-feer-SHOH |
இணை வசனம்
Numbers 19:5
பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.
Exodus 29:14
காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் ; இது பாவநிவாரணபலி.
Leviticus 4:21
பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக் கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.
Leviticus 6:30
எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்.
Leviticus 8:14
பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டு வந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்;
Leviticus 9:8
அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரண பலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.
Leviticus 16:27
பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
Psalm 103:12
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
Hebrews 13:11
ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப்புறம்பே சுட்டெரிக்கப்படும்.
Tags காளையின் தோலையும் அதின் மாம்சம் முழுவதையும் அதின் தலையையும் தொடைகளையும் அதின் குடல்களையும் அதின் சாணியையும்
லேவியராகமம் 4:11 Concordance லேவியராகமம் 4:11 Interlinear லேவியராகமம் 4:11 Image