Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 27:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 27 லேவியராகமம் 27:4

லேவியராகமம் 27:4
பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.

Tamil Indian Revised Version
பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.

Tamil Easy Reading Version
இருபது வயது முதல் அறுபது வயது வரையுள்ள ஒரு பெண்ணின் விலை முப்பது வெள்ளிச்சேக்கலாகும்.

திருவிவிலியம்
பெண்ணாய் இருந்தால் முன்னூற்றைம்பது கிராம்.

Leviticus 27:3Leviticus 27Leviticus 27:5

King James Version (KJV)
And if it be a female, then thy estimation shall be thirty shekels.

American Standard Version (ASV)
And if it be a female, then thy estimation shall be thirty shekels.

Bible in Basic English (BBE)
And if it is a female, the value will be thirty shekels.

Darby English Bible (DBY)
and if it be of a female, thy valuation shall be thirty shekels.

Webster’s Bible (WBT)
And if it shall be a female, then thy estimation shall be thirty shekels.

World English Bible (WEB)
If it is a female, then your valuation shall be thirty shekels.

Young’s Literal Translation (YLT)
And if it `is’ a female — then hath thy valuation been thirty shekels;

லேவியராகமம் Leviticus 27:4
பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
And if it be a female, then thy estimation shall be thirty shekels.

וְאִםwĕʾimveh-EEM
נְקֵבָ֖הnĕqēbâneh-kay-VA
הִ֑ואhiwheev
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
עֶרְכְּךָ֖ʿerkĕkāer-keh-HA
שְׁלֹשִׁ֥יםšĕlōšîmsheh-loh-SHEEM
שָֽׁקֶל׃šāqelSHA-kel

இணை வசனம்

Zechariah 11:12
உங்கள் பார்வைக்கு நன்றாய்க்கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.

Matthew 26:15
நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.

Matthew 27:9
இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,


Tags பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக
லேவியராகமம் 27:4 Concordance லேவியராகமம் 27:4 Interlinear லேவியராகமம் 27:4 Image