லேவியராகமம் 27:21
யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.
Tamil Indian Revised Version
யூபிலி வருடத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாக இருப்பதாக; அது ஆசாரியனுக்குச் சொந்தமான நிலமாகும்.
Tamil Easy Reading Version
எனவே வயலுக்குச் சொந்தக்காரன் திரும்பப் பெற்றுக்கொள்ளாவிட்டால், யூபிலி ஆண்டு வந்தாலும் அது கர்த்தருக்கு பரிசுத்தமானதாக விளங்கும், என்றென்றும் ஆசாரியர்களுக்கு உரிமை உடையதாக இருக்கும். அது கர்த்தருக்கே முழுமையாகக் கொடுக்கப்பட்ட நிலம்போல் இருக்கும்.
Thiru Viviliam
அது யூபிலி ஆண்டில் விடுவிக்கப்படும்போது, ஆண்டவருக்கென நேர்ந்துகொள்ளப்பட்ட நிலமாகக் கருதப்படும்; அது குருவின் உடைமை ஆகும்.⒫
King James Version (KJV)
But the field, when it goeth out in the jubilee, shall be holy unto the LORD, as a field devoted; the possession thereof shall be the priest’s.
American Standard Version (ASV)
but the field, when it goeth out in the jubilee, shall be holy unto Jehovah, as a field devoted; the possession thereof shall be the priest’s.
Bible in Basic English (BBE)
But the field, when it becomes free at the year of Jubilee, will be holy to the Lord, as a field given under oath: it will be the property of the priest.
Darby English Bible (DBY)
and the field, when it goeth out in the jubilee, shall be holy to Jehovah, as a field devoted; the possession thereof shall be the priest’s.
Webster’s Bible (WBT)
But the field, when it goeth out in the jubilee, shall be holy to the LORD, as a field devoted: the possession of it shall be the priest’s.
World English Bible (WEB)
but the field, when it goes out in the Jubilee, shall be holy to Yahweh, as a field devoted; it shall be owned by the priests.
Young’s Literal Translation (YLT)
and the field hath been, in its going out in the jubilee, holy to Jehovah as a field which is devoted; to the priest is its possession.
லேவியராகமம் Leviticus 27:21
யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.
But the field, when it goeth out in the jubilee, shall be holy unto the LORD, as a field devoted; the possession thereof shall be the priest's.
But the field, | וְהָיָ֨ה | wĕhāyâ | veh-ha-YA |
when it goeth out | הַשָּׂדֶ֜ה | haśśāde | ha-sa-DEH |
jubile, the in | בְּצֵאת֣וֹ | bĕṣēʾtô | beh-tsay-TOH |
shall be | בַיֹּבֵ֗ל | bayyōbēl | va-yoh-VALE |
holy | קֹ֛דֶשׁ | qōdeš | KOH-desh |
Lord, the unto | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
as a field | כִּשְׂדֵ֣ה | kiśdē | kees-DAY |
devoted; | הַחֵ֑רֶם | haḥērem | ha-HAY-rem |
possession the | לַכֹּהֵ֖ן | lakkōhēn | la-koh-HANE |
thereof shall be | תִּֽהְיֶ֥ה | tihĕye | tee-heh-YEH |
the priest's. | אֲחֻזָּתֽוֹ׃ | ʾăḥuzzātô | uh-hoo-za-TOH |
லேவியராகமம் 27:21 ஆங்கிலத்தில்
Tags யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்
லேவியராகமம் 27:21 Concordance லேவியராகமம் 27:21 Interlinear லேவியராகமம் 27:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 27