லேவியராகமம் 21:8
அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக.
Tamil Indian Revised Version
அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாக இருப்பானாக.
Tamil Easy Reading Version
ஒரு ஆசாரியன் தேவனுக்கு விசேஷ வழியில் சேவை செய்கிறான். ஆகையால் நீங்கள் அவனை விசேஷமாக நடத்த வேண்டும். ஏனென்றால் அவன் பரிசுத்தமான பொருட்களை ஏந்திச் செல்பவன். பரிசுத்தமான அப்பத்தைக் கர்த்தருக்கு எடுத்து வருபவன். நான் பரிசுத்தமானவர்! நானே கர்த்தர். நான் உன்னையும் பரிசுத்தப்படுத்துவேன்.
Thiru Viviliam
அவர்கள் தூயோர்கள். ஏனெனில், அவர்கள் உங்களின் கடவுளுக்கு உணவு படைக்கிறார்கள். உங்களைத் தூய்மையாக்கும் நான் தூயவனாய் இருப்பதால், உங்களுக்குத் தூயோராய் அவர்கள் இருப்பார்கள்.
King James Version (KJV)
Thou shalt sanctify him therefore; for he offereth the bread of thy God: he shall be holy unto thee: for I the LORD, which sanctify you, am holy.
American Standard Version (ASV)
Thou shalt sanctify him therefore; for he offereth the bread of thy God: he shall be holy unto thee: for I Jehovah, who sanctify you, am holy.
Bible in Basic English (BBE)
And he is to be holy in your eyes, for by him the bread of your God is offered; he is to be holy in your eyes, for I the Lord, who make you holy, am holy.
Darby English Bible (DBY)
And thou shalt hallow him; for the bread of thy God doth he present: he shall be holy unto thee; for I, Jehovah, who hallow you am holy.
Webster’s Bible (WBT)
Thou shalt sanctify him therefore, for he offereth the bread of thy God: he shall be holy to thee: for I the LORD, who sanctify you, am holy.
World English Bible (WEB)
You shall sanctify him therefore; for he offers the bread of your God: he shall be holy to you: for I Yahweh, who sanctify you, am holy.
Young’s Literal Translation (YLT)
and thou hast sanctified him, for the bread of thy God he is bringing near; he is holy to thee; for holy `am’ I, Jehovah, sanctifying you.
லேவியராகமம் Leviticus 21:8
அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக.
Thou shalt sanctify him therefore; for he offereth the bread of thy God: he shall be holy unto thee: for I the LORD, which sanctify you, am holy.
Thou shalt sanctify | וְקִדַּשְׁתּ֔וֹ | wĕqiddaštô | veh-kee-dahsh-TOH |
him therefore; for | כִּֽי | kî | kee |
he | אֶת | ʾet | et |
offereth | לֶ֥חֶם | leḥem | LEH-hem |
אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha | |
the bread | ה֣וּא | hûʾ | hoo |
of thy God: | מַקְרִ֑יב | maqrîb | mahk-REEV |
be shall he | קָדֹשׁ֙ | qādōš | ka-DOHSH |
holy | יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh |
unto thee: for | לָּ֔ךְ | lāk | lahk |
I | כִּ֣י | kî | kee |
Lord, the | קָד֔וֹשׁ | qādôš | ka-DOHSH |
which sanctify | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
you, am holy. | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
מְקַדִּשְׁכֶֽם׃ | mĕqaddiškem | meh-ka-deesh-HEM |
லேவியராகமம் 21:8 ஆங்கிலத்தில்
Tags அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால் அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக
லேவியராகமம் 21:8 Concordance லேவியராகமம் 21:8 Interlinear லேவியராகமம் 21:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 21