Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 2:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 2 லேவியராகமம் 2:3

லேவியராகமம் 2:3
அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.

Tamil Indian Revised Version
அந்த உணவுபலியில் மீதியாக இருப்பது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.

Tamil Easy Reading Version
மிஞ்சின தானியமானது ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் சொந்தமாகும். கர்த்தருக்காக செய்யப்படுகிற இந்த தகன பலியானது மிகவும் பரிசுத்தமானது.

திருவிவிலியம்
உணவுப் படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் உரியது. ஆண்டவருக்கான நெருப்புப்பலிகளில் அது மிகவும் தூயது.

Leviticus 2:2Leviticus 2Leviticus 2:4

King James Version (KJV)
And the remnant of the meat offering shall be Aaron’s and his sons’: it is a thing most holy of the offerings of the LORD made by fire.

American Standard Version (ASV)
and that which is left of the meal-offering shall be Aaron’s and his sons’: it is a thing most holy of the offerings of Jehovah made by fire.

Bible in Basic English (BBE)
And the rest of the meal offering will be for Aaron and his sons; it is most holy among the Lord’s fire offerings.

Darby English Bible (DBY)
And the remainder of the oblation shall be Aaron’s and his sons’: [it is] most holy of Jehovah’s offerings by fire.

Webster’s Bible (WBT)
And the remnant of the meat-offering shall be Aaron’s and his sons’: it is a thing most holy of the offerings of the LORD made by fire.

World English Bible (WEB)
That which is left of the meal offering shall be Aaron’s and his sons’. It is a most holy thing of the offerings of Yahweh made by fire.

Young’s Literal Translation (YLT)
and the remnant of the present `is’ for Aaron and for his sons, most holy, of the fire-offerings of Jehovah.

லேவியராகமம் Leviticus 2:3
அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
And the remnant of the meat offering shall be Aaron's and his sons': it is a thing most holy of the offerings of the LORD made by fire.

וְהַנּוֹתֶ֙רֶת֙wĕhannôteretveh-ha-noh-TEH-RET
מִןminmeen
הַמִּנְחָ֔הhamminḥâha-meen-HA
לְאַֽהֲרֹ֖ןlĕʾahărōnleh-ah-huh-RONE
וּלְבָנָ֑יוûlĕbānāywoo-leh-va-NAV
קֹ֥דֶשׁqōdešKOH-desh
קָֽדָשִׁ֖יםqādāšîmka-da-SHEEM
מֵֽאִשֵּׁ֥יmēʾiššêmay-ee-SHAY
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Leviticus 10:12
மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.

Leviticus 6:16
அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.

Leviticus 21:22
அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.

Numbers 18:9
மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும்.

Leviticus 7:9
அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலியாகவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும்.

1 Samuel 2:28
என் பலிபீடத்தின்மேல் பலியிடவும், தூபங்காட்டவும், என் சமுகத்தில் ஏபோத்தைத் தரிக்கவும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் அவனை எனக்கு ஆசாரியனாகத் தெரிந்துகொண்டு, உன் பிதாவின் வீட்டாருக்கு இஸ்ரவேல் புத்திரருடைய தகனபலிகளையெல்லாம் கொடுக்கவில்லையா?

Exodus 29:37
ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.

Leviticus 2:10
இந்தப் போஜனபலியில் மீதியானது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.

Leviticus 6:26
பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப்புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.


Tags அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும் கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது
லேவியராகமம் 2:3 Concordance லேவியராகமம் 2:3 Interlinear லேவியராகமம் 2:3 Image