Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 1:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 1 லேவியராகமம் 1:7

லேவியராகமம் 1:7
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, நெருப்பின்மேல் கட்டைகளை அடுக்கி,

Tamil Easy Reading Version
ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் பலிபீடத்தில் நெருப்பிட்டு கட்டைகளை அடுக்கி

திருவிவிலியம்
ஆரோனின் புதல்வராகிய குருக்கள் பலிபீடத்தின்மேல் தழல் இட்டு அந்நெருப்பின்மேல் விறகுக் கட்டைகளை அடுக்குவர்.

Leviticus 1:6Leviticus 1Leviticus 1:8

King James Version (KJV)
And the sons of Aaron the priest shall put fire upon the altar, and lay the wood in order upon the fire:

American Standard Version (ASV)
And the sons of Aaron the priest shall put fire upon the altar, and lay wood in order upon the fire;

Bible in Basic English (BBE)
And Aaron’s sons, the priests, are to put fire on the altar and put the wood in order on the fire:

Darby English Bible (DBY)
And the sons of Aaron the priest shall put fire on the altar, and lay wood in order on the fire;

Webster’s Bible (WBT)
And the sons of Aaron the priest shall put fire upon the altar, and lay the wood in order upon the fire.

World English Bible (WEB)
The sons of Aaron the priest shall put fire on the altar, and lay wood in order on the fire;

Young’s Literal Translation (YLT)
and the sons of Aaron the priest have put fire on the altar, and arranged wood on the fire;

லேவியராகமம் Leviticus 1:7
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,
And the sons of Aaron the priest shall put fire upon the altar, and lay the wood in order upon the fire:

וְ֠נָֽתְנוּwĕnātĕnûVEH-na-teh-noo
בְּנֵ֨יbĕnêbeh-NAY
אַֽהֲרֹ֧ןʾahărōnah-huh-RONE
הַכֹּהֵ֛ןhakkōhēnha-koh-HANE
אֵ֖שׁʾēšaysh
עַלʿalal
הַמִּזְבֵּ֑חַhammizbēaḥha-meez-BAY-ak
וְעָֽרְכ֥וּwĕʿārĕkûveh-ah-reh-HOO
עֵצִ֖יםʿēṣîmay-TSEEM
עַלʿalal
הָאֵֽשׁ׃hāʾēšha-AYSH

இணை வசனம்

Genesis 22:9
தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்.

Leviticus 6:12
பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.

Leviticus 9:24
அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.

1 Chronicles 21:26
அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியில் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல்,

2 Chronicles 7:1
சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.

Nehemiah 13:31
குறிக்கப்பட்ட காலங்களில் செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும் முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன்என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

Malachi 1:10
உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள், உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல.


Tags அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்போட்டு அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி
லேவியராகமம் 1:7 Concordance லேவியராகமம் 1:7 Interlinear லேவியராகமம் 1:7 Image