லேவியராகமம் 1:13
குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
லேவியராகமம் 1:13 ஆங்கிலத்தில்
kudalkalaiyum Thotaikalaiyum Avan Thannnneerinaal Kaluvuvaanaaka; Avaikalaiyellaam Aasaariyan Konnduvanthu Palipeedaththinmael Thakanikkakkadavan; Ithu Sarvaanga Thakanapali; Ithu Karththarukkuch Sukantha Vaasanaiyaana Thakanapali.
Tags குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன் இது சர்வாங்க தகனபலி இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி
லேவியராகமம் 1:13 Concordance லேவியராகமம் 1:13 Interlinear லேவியராகமம் 1:13 Image
முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 1