Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 4:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 4 புலம்பல் 4:8

புலம்பல் 4:8
இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.

Tamil Indian Revised Version
இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியைக்காட்டிலும் கறுத்துப்போனது; வீதிகளில் அவர்களை அடையாளம் காணமுடியாது; அவர்களுடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்திற்கு ஒப்பானது.

Tamil Easy Reading Version
ஆனால் இப்பொழுது, அவர்களின் முகங்கள் கரியைவிட கருத்துப்போயின. வீதியில் எவராலும் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. அவர்களின் தோல் எலும்புகளோடு ஒட்டிக் கொண்டது. அவர்களின் தோல் மரத்தைப் போலுள்ளது.

திருவிவிலியம்
⁽இப்பொழுதோ, அவர்கள் தோற்றம்␢ கரியினும் கருமை ஆனது;␢ அவர்களைத் தெருக்களில்␢ அடையாளம் காண இயலவில்லை!␢ அவர்கள் தோல்␢ எலும்போடு ஒட்டியிருந்தது.␢ காய்ந்த மரம்போல்␢ அது உலர்ந்து போனது!⁾

Lamentations 4:7Lamentations 4Lamentations 4:9

King James Version (KJV)
Their visage is blacker than a coal; they are not known in the streets: their skin cleaveth to their bones; it is withered, it is become like a stick.

American Standard Version (ASV)
Their visage is blacker than a coal; they are not known in the streets: Their skin cleaveth to their bones; it is withered, it is become like a stick.

Bible in Basic English (BBE)
Their face is blacker than night; in the streets no one has knowledge of them: their skin is hanging on their bones, they are dry, they have become like wood.

Darby English Bible (DBY)
Their visage is darker than blackness, they are not known in the streets; their skin cleaveth to their bones, it is withered, it is become like a stick.

World English Bible (WEB)
Their visage is blacker than a coal; they are not known in the streets: Their skin cleaves to their bones; it is withered, it is become like a stick.

Young’s Literal Translation (YLT)
Darker than blackness hath been their visage, They have not been known in out-places, Cleaved hath their skin unto their bone, It hath withered — it hath been as wood.

புலம்பல் Lamentations 4:8
இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.
Their visage is blacker than a coal; they are not known in the streets: their skin cleaveth to their bones; it is withered, it is become like a stick.

חָשַׁ֤ךְḥāšakha-SHAHK
מִשְּׁחוֹר֙miššĕḥôrmee-sheh-HORE
תָּֽאֳרָ֔םtāʾŏrāmta-oh-RAHM
לֹ֥אlōʾloh
נִכְּר֖וּnikkĕrûnee-keh-ROO
בַּחוּצ֑וֹתbaḥûṣôtba-hoo-TSOTE
צָפַ֤דṣāpadtsa-FAHD
עוֹרָם֙ʿôrāmoh-RAHM
עַלʿalal
עַצְמָ֔םʿaṣmāmats-MAHM
יָבֵ֖שׁyābēšya-VAYSH
הָיָ֥הhāyâha-YA
כָעֵֽץ׃kāʿēṣha-AYTS

இணை வசனம்

Lamentations 5:10
பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.

Psalm 102:3
என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.

Job 30:30
என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று,

Psalm 119:83
புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

Job 19:20
என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது, என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.

Nahum 2:10
அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.

Joel 2:6
அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.

Lamentations 4:1
ஐயோ! பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே.

Isaiah 52:14
மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.

Psalm 102:11
என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.

Psalm 38:3
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.

Psalm 32:4
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)

Job 33:21
அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.

Job 30:17
இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.

Job 2:12
அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு,

Ruth 1:19
அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.


Tags இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று வீதிகளில் அறியப்படார்கள் அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று
புலம்பல் 4:8 Concordance புலம்பல் 4:8 Interlinear புலம்பல் 4:8 Image