புலம்பல் 4:4
குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல் வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை.
Tamil Indian Revised Version
குழந்தைகளின் நாக்கு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் உணவுகேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பவர்கள் இல்லை.
Tamil Easy Reading Version
சிறு குழந்தைகளின் நாக்கானது, தாகத்தால் வாயின்மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொள்கிறது. சிறு குழந்தைகள் அப்பம் கேட்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எவரும் அப்பம் கொடுக்கவில்லை.
திருவிவிலியம்
⁽பால்குடி மறவாத மழலைகளின் நாவு␢ தாகத்தால்␢ அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்!␢ பச்சிளங் குழந்தைகள்␢ கெஞ்சுகின்ற உணவுதனை␢ அளித்திடுவார் யாருமிலர்!⁾
King James Version (KJV)
The tongue of the sucking child cleaveth to the roof of his mouth for thirst: the young children ask bread, and no man breaketh it unto them.
American Standard Version (ASV)
The tongue of the sucking child cleaveth to the roof of his mouth for thirst: The young children ask bread, and no man breaketh it unto them.
Bible in Basic English (BBE)
The tongue of the child at the breast is fixed to the roof of his mouth for need of drink: the young children are crying out for bread, and no man gives it to them.
Darby English Bible (DBY)
The tongue of the sucking child cleaveth to the roof of his mouth for thirst; the young children ask bread, no man breaketh it unto them.
World English Bible (WEB)
The tongue of the sucking child cleaves to the roof of his mouth for thirst: The young children ask bread, and no man breaks it to them.
Young’s Literal Translation (YLT)
Cleaved hath the tongue of a suckling unto his palate with thirst, Infants asked bread, a dealer out they have none.
புலம்பல் Lamentations 4:4
குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல் வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை.
The tongue of the sucking child cleaveth to the roof of his mouth for thirst: the young children ask bread, and no man breaketh it unto them.
| דָּבַ֨ק | dābaq | da-VAHK | |
| לְשׁ֥וֹן | lĕšôn | leh-SHONE | |
| יוֹנֵ֛ק | yônēq | yoh-NAKE | |
| אֶל | ʾel | el | |
| חִכּ֖וֹ | ḥikkô | HEE-koh | |
| בַּצָּמָ֑א | baṣṣāmāʾ | ba-tsa-MA | |
| עֽוֹלָלִים֙ | ʿôlālîm | oh-la-LEEM | |
| שָׁ֣אֲלוּ | šāʾălû | SHA-uh-loo | |
| לֶ֔חֶם | leḥem | LEH-hem | |
| פֹּרֵ֖שׂ | pōrēś | poh-RASE | |
| אֵ֥ין | ʾên | ane | |
| לָהֶֽם׃ | lāhem | la-HEM |
இணை வசனம்
Psalm 22:15
என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.
Lamentations 2:11
என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.
Deuteronomy 32:24
அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்; துஷ்டமிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.
Psalm 137:6
நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
Lamentations 1:11
அவளுடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவிக்கிறார்கள்; தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே, நோக்கிப்பாரும்; எண்ணமற்றவளானேனே.
Matthew 7:9
உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
Tags குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல் வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள் அவர்களுக்குக் கொடுப்பாரில்லை
புலம்பல் 4:4 Concordance புலம்பல் 4:4 Interlinear புலம்பல் 4:4 Image