புலம்பல் 3:64
கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்! அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்!
திருவிவிலியம்
⁽ஆண்டவரே!␢ அவர்களின் செயல்களுக்கேற்ப␢ அவர்களுக்குக்␢ கைம்மாறு அளித்தருளும்!⁾
King James Version (KJV)
Render unto them a recompence, O LORD, according to the work of their hands.
American Standard Version (ASV)
Thou wilt render unto them a recompense, O Jehovah, according to the work of their hands.
Bible in Basic English (BBE)
You will give them their reward, O Lord, answering to the work of their hands.
Darby English Bible (DBY)
Render unto them a recompence, O Jehovah, according to the work of their hands;
World English Bible (WEB)
You will render to them a recompense, Yahweh, according to the work of their hands.
Young’s Literal Translation (YLT)
Thou returnest to them the deed, O Jehovah, According to the work of their hands.
புலம்பல் Lamentations 3:64
கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்.
Render unto them a recompence, O LORD, according to the work of their hands.
| תָּשִׁ֨יב | tāšîb | ta-SHEEV | |
| לָהֶ֥ם | lāhem | la-HEM | |
| גְּמ֛וּל | gĕmûl | ɡeh-MOOL | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| כְּמַעֲשֵׂ֥ה | kĕmaʿăśē | keh-ma-uh-SAY | |
| יְדֵיהֶֽם׃ | yĕdêhem | yeh-day-HEM |
இணை வசனம்
Psalm 28:4
அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் செய்கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
Jeremiah 11:20
சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச்சரிக்கட்டுகிறதப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.
2 Timothy 4:14
நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.
Jeremiah 50:29
பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள், ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்க பலனை அதற்குச் சரிகட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்புசெய்தது.
Revelation 6:10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
Revelation 18:6
அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.
Tags கர்த்தாவே அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர்
புலம்பல் 3:64 Concordance புலம்பல் 3:64 Interlinear புலம்பல் 3:64 Image