Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 3:62

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 3 புலம்பல் 3:62

புலம்பல் 3:62
எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.

Tamil Indian Revised Version
எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.

Tamil Easy Reading Version
எல்லா நேரத்திலும் எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன.

திருவிவிலியம்
⁽என் பகைவர் நாள் முழுவதும்␢ எனக்கெதிராக, முணுமுணுத்துத்␢ திட்டமிடுகின்றனர்.⁾

Lamentations 3:61Lamentations 3Lamentations 3:63

King James Version (KJV)
The lips of those that rose up against me, and their device against me all the day.

American Standard Version (ASV)
The lips of those that rose up against me, and their device against me all the day.

Bible in Basic English (BBE)
The lips of those who came up against me, and their thoughts against me all the day.

Darby English Bible (DBY)
the lips of those that rise up against me and their meditation against me all the day.

World English Bible (WEB)
The lips of those that rose up against me, and their device against me all the day.

Young’s Literal Translation (YLT)
The lips of my withstanders, Even their meditation against me all the day.

புலம்பல் Lamentations 3:62
எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
The lips of those that rose up against me, and their device against me all the day.

שִׂפְתֵ֤יśiptêseef-TAY
קָמַי֙qāmayka-MA
וְהֶגְיוֹנָ֔םwĕhegyônāmveh-heɡ-yoh-NAHM
עָלַ֖יʿālayah-LAI
כָּלkālkahl
הַיּֽוֹם׃hayyômha-yome

இணை வசனம்

Ezekiel 36:3
நீ தீர்க்கதரிசனம் உரைத்துச்சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப்பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,

Psalm 59:7
இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.

Psalm 59:12
அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.

Psalm 140:3
சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. (சேலா.)

Jeremiah 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.


Tags எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும் அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்
புலம்பல் 3:62 Concordance புலம்பல் 3:62 Interlinear புலம்பல் 3:62 Image