Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 7:4

Judges 7:4 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 7

நியாயாதிபதிகள் 7:4
கர்த்தர் கிதியோனை நோக்கி: ஜனங்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு; அங்கே அவர்களைப் பரீட்சித்துக்காட்டுவேன்; உன்னோடேகூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வரக்கடவன்; உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வராதிருக்கக்கடவன் என்றார்.


நியாயாதிபதிகள் 7:4 ஆங்கிலத்தில்

karththar Kithiyonai Nnokki: Janangal Innum Athikam, Avarkalaith Thannnneeranntaikku Irangippokappannnu; Angae Avarkalaip Pareetchiththukkaattuvaen; Unnotaekooda Varalaam Entu Naan Yaaraik Kurikkiraeno, Avan Unnotaekooda Varakkadavan; Unnotaekooda Varalaakaathu Entu Naan Yaaraik Kurikkiraeno, Avan Unnotaekooda Varaathirukkakkadavan Entar.


Tags கர்த்தர் கிதியோனை நோக்கி ஜனங்கள் இன்னும் அதிகம் அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு அங்கே அவர்களைப் பரீட்சித்துக்காட்டுவேன் உன்னோடேகூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ அவன் உன்னோடேகூட வரக்கடவன் உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ அவன் உன்னோடேகூட வராதிருக்கக்கடவன் என்றார்
நியாயாதிபதிகள் 7:4 Concordance நியாயாதிபதிகள் 7:4 Interlinear நியாயாதிபதிகள் 7:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 7