Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 6:37

Judges 6:37 in Tamil தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 6

நியாயாதிபதிகள் 6:37
இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.


நியாயாதிபதிகள் 6:37 ஆங்கிலத்தில்

itho, Naan Mayirulla Oru Tholaik Kalaththilae Podukiraen; Pani Tholinmael Maaththiram Peythu, Poomiyellaam Kaaynthirunthaal, Appoluthu Thaevareer Sonnapati Isravaelai En Kaiyinaal Iratchippeer Entu Athinaalae Arivaen Entan.


Tags இதோ நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன் பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து பூமியெல்லாம் காய்ந்திருந்தால் அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்
நியாயாதிபதிகள் 6:37 Concordance நியாயாதிபதிகள் 6:37 Interlinear நியாயாதிபதிகள் 6:37 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 6