நியாயாதிபதிகள் 1:14
அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள்; காலேப் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்றான்.
Tamil Indian Revised Version
அவள் புறப்படும்போது, என்னுடைய தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று ஒத்னியேலினிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
Tamil Easy Reading Version
அக்சாள் ஒத்னியேலோடு வாழும்படி புறப்பட்டுச் சென்றபோது அவளது தந்தையிடம் கொஞ்சம் நிலம் கேட்கும்படியாக ஒத்னியேல் அக்சாளிடம் சொன்னான். அக்சாள் தன் தந்தையிடம் சென்றாள். அவன் கழுதையிலிருந்து இறங்கியதும், காலேப் அவளை நோக்கி, “என்ன நிகழ்ந்தது?” என்றான்.
Thiru Viviliam
அவள் வந்தபோது, அவளுடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவர் அவளைத் தூண்டினார்*. எனவே அவள் கழுதையைவிட்டு இறங்கியபோது காலேபு அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று அவளைக் கேட்டார்.
King James Version (KJV)
And it came to pass, when she came to him, that she moved him to ask of her father a field: and she lighted from off her ass; and Caleb said unto her, What wilt thou?
American Standard Version (ASV)
And it came to pass, when she came `unto him’, that she moved him to ask of her father a field: and she alighted from off her ass; and Caleb said unto her, What wouldest thou?
Bible in Basic English (BBE)
Now when she came to him, he put into her mind the idea of requesting a field from her father: and she got down from her ass; and Caleb said to her, What is it?
Darby English Bible (DBY)
When she came to him, she urged him to ask her father for a field; and she alighted from her ass, and Caleb said to her, “What do you wish?”
Webster’s Bible (WBT)
And it came to pass, when she came to him, that she moved him to ask of her father a field: and she lighted from off her ass; and Caleb said to her, What wilt thou?
World English Bible (WEB)
It happened, when she came [to him], that she moved him to ask of her father a field: and she alighted from off her donkey; and Caleb said to her, What would you?
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in her coming in, that she persuadeth him to ask from her father the field, and she lighteth from off the ass, and Caleb saith to her, `What — to thee?’
நியாயாதிபதிகள் Judges 1:14
அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள்; காலேப் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்றான்.
And it came to pass, when she came to him, that she moved him to ask of her father a field: and she lighted from off her ass; and Caleb said unto her, What wilt thou?
And it came to pass, | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
came she when | בְּבוֹאָ֗הּ | bĕbôʾāh | beh-voh-AH |
moved she that him, to | וַתְּסִיתֵ֙הוּ֙ | wattĕsîtēhû | va-teh-see-TAY-HOO |
him to ask | לִשְׁאֹ֤ל | lišʾōl | leesh-OLE |
of | מֵֽאֵת | mēʾēt | MAY-ate |
father her | אָבִ֙יהָ֙ | ʾābîhā | ah-VEE-HA |
a field: | הַשָּׂדֶ֔ה | haśśāde | ha-sa-DEH |
and she lighted | וַתִּצְנַ֖ח | wattiṣnaḥ | va-teets-NAHK |
from off | מֵעַ֣ל | mēʿal | may-AL |
ass; her | הַֽחֲמ֑וֹר | haḥămôr | ha-huh-MORE |
and Caleb | וַיֹּֽאמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | לָ֥הּ | lāh | la |
unto her, What | כָּלֵ֖ב | kālēb | ka-LAVE |
wilt thou? | מַה | ma | ma |
לָּֽךְ׃ | lāk | lahk |
நியாயாதிபதிகள் 1:14 ஆங்கிலத்தில்
Tags அவள் புறப்படுகையில் என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு கழுதையின்மேலிருந்து இறங்கினாள் காலேப் அவளை நோக்கி உனக்கு என்ன வேண்டும் என்றான்
நியாயாதிபதிகள் 1:14 Concordance நியாயாதிபதிகள் 1:14 Interlinear நியாயாதிபதிகள் 1:14 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 1