Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 9:24

யோசுவா 9:24 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 9

யோசுவா 9:24
அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியாருக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்கள் ஜீவன்நிமித்தம் உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக்காரியத்தைச் செய்தோம்.


யோசுவா 9:24 ஆங்கிலத்தில்

avarkal Yosuvaavukkup Pirathiyuththaramaaka: Thaesaththaiyellaam Ungalukku Oppukkodukkavum, Thaesaththin Kutikalaiyellaam Ungalukku Munpaaka Alikkavum Ummutaiya Thaevanaakiya Karththar Thamathu Thaasanaakiya Mosekkuk Kattalaiyittathu Umathu Atiyaarukku Nichchayamaakavae Arivikkappattathinaal, Naangal Engal Jeevannimiththam Ungalukku Mikavum Payanthu, Inthakkaariyaththaich Seythom.


Tags அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும் தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியாருக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால் நாங்கள் எங்கள் ஜீவன்நிமித்தம் உங்களுக்கு மிகவும் பயந்து இந்தக்காரியத்தைச் செய்தோம்
யோசுவா 9:24 Concordance யோசுவா 9:24 Interlinear யோசுவா 9:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 9