யோசுவா 24:33
ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத் தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
ஆரோனின் மகனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவனுடைய மகனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்செய்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆரோனின் மகன், எலெயாசாரும் மரித்தான். எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள கிபியாவில் அவன் அடக்கம்பண்ணப்பட்டான். எலெயாசாரின் மகன் பினெகாசுக்குக் கிபியா கொடுக்கப்பட்டது.
Thiru Viviliam
பின்னர், ஆரோனின் மகன் எலயாசர் இறந்தார். அவருடைய மகன் பினகாசுக்கு எப்ராயிம் மலைநாட்டில் கொடுக்கப்பட்ட கிபயாவில் அவரை அடக்கம் செய்தனர்.
King James Version (KJV)
And Eleazar the son of Aaron died; and they buried him in a hill that pertained to Phinehas his son, which was given him in mount Ephraim.
American Standard Version (ASV)
And Eleazar the son of Aaron died; and they buried him in the hill of Phinehas his son, which was given him in the hill-country of Ephraim.
Bible in Basic English (BBE)
Then the death of Eleazar, the son of Aaron, took place; and his body was put in the earth in the hill of Phinehas his son, which had been given to him in the hill-country of Ephraim.
Darby English Bible (DBY)
And Eleazar the son of Aaron died; and they buried him in the hill of Phinehas his son, which had been given him in mount Ephraim.
Webster’s Bible (WBT)
And Eleazar the son of Aaron died; and they buried him in a hill that pertained to Phinehas his son, which was given him in mount Ephraim.
World English Bible (WEB)
Eleazar the son of Aaron died; and they buried him in the hill of Phinehas his son, which was given him in the hill-country of Ephraim.
Young’s Literal Translation (YLT)
And Eleazar son of Aaron died, and they bury him in the hill of Phinehas his son, which was given to him in the hill-country of Ephraim.
யோசுவா Joshua 24:33
ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத் தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
And Eleazar the son of Aaron died; and they buried him in a hill that pertained to Phinehas his son, which was given him in mount Ephraim.
And Eleazar | וְאֶלְעָזָ֥ר | wĕʾelʿāzār | veh-el-ah-ZAHR |
the son | בֶּֽן | ben | ben |
of Aaron | אַהֲרֹ֖ן | ʾahărōn | ah-huh-RONE |
died; | מֵ֑ת | mēt | mate |
and they buried | וַיִּקְבְּר֣וּ | wayyiqbĕrû | va-yeek-beh-ROO |
hill a in him | אֹת֗וֹ | ʾōtô | oh-TOH |
that pertained to Phinehas | בְּגִבְעַת֙ | bĕgibʿat | beh-ɡeev-AT |
son, his | פִּֽינְחָ֣ס | pînĕḥās | pee-neh-HAHS |
which | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
was given | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
him in mount | נִתַּן | nittan | nee-TAHN |
Ephraim. | ל֖וֹ | lô | loh |
בְּהַ֥ר | bĕhar | beh-HAHR | |
אֶפְרָֽיִם׃ | ʾeprāyim | ef-RA-yeem |
யோசுவா 24:33 ஆங்கிலத்தில்
Tags ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான் அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத் தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்
யோசுவா 24:33 Concordance யோசுவா 24:33 Interlinear யோசுவா 24:33 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 24