Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 2:10

Joshua 2:10 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 2

யோசுவா 2:10
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.

Tamil Indian Revised Version
ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பின் ஆரதாவை விட்டு மக்கெலோத்திலே முகாமிட்டனர்.

Thiru Viviliam
அராதாவிலிருந்து அவர்கள் பயணமாகி, மக்கலோத்தில் பாளையம் இறங்கினர்.⒫

Numbers 33:24Numbers 33Numbers 33:26

King James Version (KJV)
And they removed from Haradah, and pitched in Makheloth.

American Standard Version (ASV)
And they journeyed from Haradah, and encamped in Makheloth.

Bible in Basic English (BBE)
And they went on from Haradah, and put up their tents in Makheloth.

Darby English Bible (DBY)
And they removed from Haradah, and encamped in Makheloth.

Webster’s Bible (WBT)
And they removed from Haradah, and encamped in Makheloth.

World English Bible (WEB)
They traveled from Haradah, and encamped in Makheloth.

Young’s Literal Translation (YLT)
And they journey from Haradah, and encamp in Makheloth;

எண்ணாகமம் Numbers 33:25
ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள்.
And they removed from Haradah, and pitched in Makheloth.

And
they
removed
וַיִּסְע֖וּwayyisʿûva-yees-OO
from
Haradah,
מֵֽחֲרָדָ֑הmēḥărādâmay-huh-ra-DA
and
pitched
וַֽיַּחֲנ֖וּwayyaḥănûva-ya-huh-NOO
in
Makheloth.
בְּמַקְהֵלֹֽת׃bĕmaqhēlōtbeh-mahk-hay-LOTE

யோசுவா 2:10 ஆங்கிலத்தில்

neengal Ekipthilirunthu Purappattapothu, Karththar Ungalukku Munpaakach Sivantha Samuththiraththin Thannnneerai Vattippokappannnninathaiyum, Neengal Yorthaanukku Appuraththil Sangaaram Pannnnina Emoriyarin Iranndu Raajaakkalaakiya Seekonukkum Okukkum Seythathaiyum Kaelvippattaோm.


Tags நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும் நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்
யோசுவா 2:10 Concordance யோசுவா 2:10 Interlinear யோசுவா 2:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 2