Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 19:51

Joshua 19:51 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 19

யோசுவா 19:51
ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப்பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

Tamil Indian Revised Version
ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் மக்களின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த பங்குகள் இவைகளே; இவ்விதமாக அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களுக்கும் இந்த தேசப் பகுதிகள் முழுவதும் பிரித்து கொடுக்கப்பட்டன. நிலத்தைப் பங்கிட ஆசாரியனாகிய எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா, ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவர்கள் ஆகியோர் சீலோவில் ஒருமித்துக் கூடினார்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் கர்த்தருக்கு முன்னர் அவர்கள் சந்தித்து, தேசத்தைப் பங்கிட்டு முடித்தனர்.

Thiru Viviliam
இவ்வாறு, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் குலங்களின் முதுபெரும் தலைவர்கள் ஆகியோர் இவற்றை இஸ்ரயேல் மக்களின் குடும்பங்களுக்கு உரிமைச் சொத்தாகச் சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலில் திருவுளச்சீட்டுப் போட்டு உரிமையாக்கி, நாட்டின் பங்கீட்டுப் பணியை நிறைவு செய்தனர்.

யோசுவா 19:50யோசுவா 19

King James Version (KJV)
These are the inheritances, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the heads of the fathers of the tribes of the children of Israel, divided for an inheritance by lot in Shiloh before the LORD, at the door of the tabernacle of the congregation. So they made an end of dividing the country.

American Standard Version (ASV)
These are the inheritances, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the heads of the fathers’ `houses’ of the tribes of the children of Israel, distributed for inheritance by lot in Shiloh before Jehovah, at the door of the tent of meeting. So they made an end of dividing the land.

Bible in Basic English (BBE)
These are the heritages which Eleazar the priest and Joshua, the son of Nun, and the heads of families of the tribes of the children of Israel gave out at Shiloh, by the decision of the Lord, at the door of the Tent of meeting. So the distribution of the land was complete.

Darby English Bible (DBY)
These were the inheritances, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the chief fathers of the tribes of the children of Israel, distributed by lot in Shiloh before Jehovah, at the entrance of the tent of meeting. And they ended dividing the land.

Webster’s Bible (WBT)
These are the inheritances which Eleazar the priest, and Joshua the son of Nun, and the heads of the fathers of the tribes of the children of Israel, divided for an inheritance by lot in Shiloh before the LORD, at the door of the tabernacle of the congregation. So they made an end of dividing the country.

World English Bible (WEB)
These are the inheritances, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the heads of the fathers’ [houses] of the tribes of the children of Israel, distributed for inheritance by lot in Shiloh before Yahweh, at the door of the tent of meeting. So they made an end of dividing the land.

Young’s Literal Translation (YLT)
These `are’ the inheritances which Eleazar the priest, and Joshua son of Nun, and the heads of the fathers of the tribes of the sons of Israel, have caused to inherit by lot, in Shiloh, before Jehovah, at the opening of the tent of meeting; and they finish to apportion the land.

யோசுவா Joshua 19:51
ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப்பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.
These are the inheritances, which Eleazar the priest, and Joshua the son of Nun, and the heads of the fathers of the tribes of the children of Israel, divided for an inheritance by lot in Shiloh before the LORD, at the door of the tabernacle of the congregation. So they made an end of dividing the country.

These
אֵ֣לֶּהʾēlleA-leh
are
the
inheritances,
הַנְּחָלֹ֡תhannĕḥālōtha-neh-ha-LOTE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Eleazar
נִֽחֲל֣וּniḥălûnee-huh-LOO
priest,
the
אֶלְעָזָ֣רʾelʿāzārel-ah-ZAHR
and
Joshua
הַכֹּהֵ֣ן׀hakkōhēnha-koh-HANE
the
son
וִֽיהוֹשֻׁ֪עַwîhôšuaʿvee-hoh-SHOO-ah
of
Nun,
בִּןbinbeen
heads
the
and
נ֟וּןnûnnoon
of
the
fathers
וְרָאשֵׁ֣יwĕrāʾšêveh-ra-SHAY
of
the
tribes
הָֽאָב֣וֹתhāʾābôtha-ah-VOTE
children
the
of
לְמַטּוֹת֩lĕmaṭṭôtleh-ma-TOTE
of
Israel,
בְּנֵֽיbĕnêbeh-NAY
inheritance
an
for
divided
יִשְׂרָאֵ֨ל׀yiśrāʾēlyees-ra-ALE
by
lot
בְּגוֹרָ֤ל׀bĕgôrālbeh-ɡoh-RAHL
in
Shiloh
בְּשִׁלֹה֙bĕšilōhbeh-shee-LOH
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
at
the
door
פֶּ֖תַחpetaḥPEH-tahk
tabernacle
the
of
אֹ֣הֶלʾōhelOH-hel
of
the
congregation.
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
end
an
made
they
So
וַיְכַלּ֕וּwaykallûvai-HA-loo
of
dividing
מֵֽחַלֵּ֖קmēḥallēqmay-ha-LAKE

אֶתʾetet
the
country.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

யோசுவா 19:51 ஆங்கிலத்தில்

aasaariyanaakiya Eleyaasaarum, Noonin Kumaaranaakiya Yosuvaavum, Koththirappithaakkalutaiya Thalaivarum Seelovilae Aasarippuk Koodaaraththin Vaasalilae Karththarutaiya Sannithiyil Isravael Puththirarin Koththirangalukkuch Seettuppottuk Koduththa Suthantharangal Ivaikalae; Ivvithamaay Avarkal Thaesaththaip Pangittu Mutiththaarkal.


Tags ஆசாரியனாகிய எலெயாசாரும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் கோத்திரப்பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்
யோசுவா 19:51 Concordance யோசுவா 19:51 Interlinear யோசுவா 19:51 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 19